Archives for: November 2008

மறதி இனி இல்லை

வர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு  தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது வர்த்தக நோக்கம் நிறைவேற பெருமளவு கைகொடுக்கும். இதனால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சரியான நபர்களை அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வம், வர்த்தக துறையினருக்கு உண்டு. இதில் என்ன பிரச்சனை என்றால் முக்கியமான நபர் ஒருவரை  நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தி ருப்பார்கள்.  அவர்களோடு அறிமுகம் செய்து கொண்டு பேசியும் இருப்பார்கள் சில மாதங்கள் கழித்து மற்றொரு நிகழ்ச்சியில் […]

வர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு  தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது...

Read More »

பாப்பாவுக்கு ஒரு டொமைன்

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத்தியம் இருக்கிறது.  அப்போது உலகில் ஒரே பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க முடிவது அபூர்வமாக போகலாம்.  ஒவ்வொருவ ரும் தனித்துவமான ஒரு பெயரை கொண்டிருக்கலாம்.  இன்று வரை உலகில் பெயர் என்பது பொதுவான ஒரு விஷய மாகவே இருக்கிறது. நம்மூரில் ராமசாமி, குப்புசாமி போல பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் ஸ்மித் மற்றும் ராபர்ட்களை  எங்கும் பார்க்கலாம்.  அது […]

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத...

Read More »

தோளின் பின்னே தேவதை

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாயும். எப்படி இருந்தாலும் பேசும் நேரத்தில் சரியா, தவறா என்பது தெரியவில்லை. பேசி முடித்த பின்னர் விளைவுகள் பற்றி ஆராயும் போது தான் இதெல்லாம் புலனாகிறது இது போன்ற நேரங்களில் மனசாட்சியின் குரல் நம்மை எச்சரிக்கும் அல்லது வழிகாட்டும். ஆனால் மனசாட்சியின் குரலை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அல்லது அந்த குரலை நம்முடைய தடுமாற்றமாக […]

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாய...

Read More »

மாம்பூவே…

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போகும் விஷயத்தை பொறுத்தவரை “இதயம்’ படத்தில் வரும் ஏப்ரல், மேயிலே… பாடலை இலக்கியத் தரம் மிக்கதாக வைத்துக் கொள்ளலாம். தான் சார்ந்த சமூகத்தின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைக்கும் தன்மை சிறந்த கவிதைகளுக்கு/பாடல்களுக்கு இருப்பதாக கருதப் படுகிறது. அந்த இலக்கணத்தின்படி பார்த்தால் இந்த பாடல் நமது சமூகத்தின், அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்தை சுட்டிக் காட்டுகிறது   ஏப்ரல், […]

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போக...

Read More »

படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இப்படி தான் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.  அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கை யையே மாற்றிக் கொண்டிருக்கிறது. ஜான்வுட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவரே கூட  சற்றும் எதிர்பாராத விதமாக  இந்த மாற்றம் நிகழ்ந்தது.  மிகவும்  இளம் வயதிலேயே உயர் பதவிக்கு வந்து ஜான் […]

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இ...

Read More »