Archives for: January 2009

ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி

வீட்டுக்கொரு வானொலி வசதியை ஏற்படுத்தித்தருவதுதான் கேம்ப் காஸ்டரின் நோக்கம் என்று சொன்னால் ஏதோ இலவச திட்டம் போல தோன்றும். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி வசதியை வழங்குவது இந்த அமைப்பின் நோக்கம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். . உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி அல்ல. அப்படியொரு சுலபதன்மையை வானொலியை நடத்துவதில் கொண்டு வருவது இந்த அமைப்பின் குறிக்கோளாக இருக்கிறது. வானொலி என்று இங்கே குறிப்பிடப்படும் போது நிகழ்ச்சிகளை கேட்கும் வானொலி கருவியாக புரிந்து கொள்ள கூடாது. […]

வீட்டுக்கொரு வானொலி வசதியை ஏற்படுத்தித்தருவதுதான் கேம்ப் காஸ்டரின் நோக்கம் என்று சொன்னால் ஏதோ இலவச திட்டம் போல தோன்றும்....

Read More »

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம். . வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்கள் பற்றிய விவரங்களை […]

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள...

Read More »

இப்படித்தான் இருக்கணும் ஆஸ்கர்

நீங்கள் அமைக்க வேண்டிய இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும் அல்லவா? ஸ்வீடனைச் சேர்ந்த கம்ப்யூட்டர் கில்லாடிகள் சிலருக்கு இந்த துணிச்சல் வந்திருக்கிறது. . அவர்கள் ஆஸ்கர் அமைப்பை நோக்கி இப்படி கூறியிருப்பதோடு அல்லாமல் ஆஸ்கர் விருதுகளுக்கான இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காண்பிப்பதற்காக முழு வீச்சிலான இணையதளத்தையும் அமைத்திருக்கின்றனர். ஆஸ்கர் டோரன்ஸ் டாட் காம் அந்த தளத்தின் முகவரி. ஆஸ்கர் விருது களை வழங்கும் திரைப்பட அமைப் பின் […]

நீங்கள் அமைக்க வேண்டிய இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும் அல்லவா? ஸ்வீடனைச் ச...

Read More »

நட்பு வளர்க்கும் இணையதளம்

பீர் வாங்கித் தருவதற்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இன்டெர்நெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய எத்தனையோ இணையதளங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. பீர் வாங்கித் தருவதற்காக இணைய தளத்தை ஏற்படுத்துவது அவசியமா என்று கேட்கலாம். அவசியமா, இல்லையா என்பதை விட இந்த தளம் நமக்கு தேவைப்படக் கூடிய எளிய சேவையை அழகாக வழங்குகிறது என்பதே விஷயம். பீர் வாங்கித் தரும் இணையதளம் என்று பார்ப்பதை விட, பீருக்கு நிகராக […]

பீர் வாங்கித் தருவதற்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இன்டெர்நெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்...

Read More »

வருகிறது 3டி இன்டெர்நெட்

ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது. ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் […]

ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில...

Read More »