Archives for: April 2009

ஐபோனில் தமிழ் அறிவோம்.

மன்னிக்கவும் இது ஐபோன் மூலம் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் செயலியை பற்றியதல்ல.அப்படி ஒரு சேவை உருவாக்கபடலாம் என்னும் கருத்தை வலியுறுத்துவதற்காக தான். ஆப்பிளின் ஐபோன் பிரபலமாக இருப்பதோடு அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் செயலிகள் அதை விட பிரபலமாக இருக்கின்றன.ஐப்போனுக்கான‌ செய‌லிக‌ள் உள்ள‌ங்கையிலெயே எத்த‌னையோ வித‌மான‌ சேவைக‌ளை கொண்டுவ‌ந்து விடுகின்ற‌ன‌. இப்ப‌டி ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இந்த‌ வ‌ரிசையில் சமீப‌த்தில் சேர்ந்திருப்ப‌து ஐபோனுக்கான‌ வார்த்தை விளையாட்டு.இணைய‌ அக‌ராதி சேவையான‌ டிக்ஷ‌ன‌ரி டாட் காம் உத‌வியோடு ஐபோனில் விளையாட‌க்கூடிய‌ […]

மன்னிக்கவும் இது ஐபோன் மூலம் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் செயலியை பற்றியதல்ல.அப்படி ஒரு சேவை உருவாக்கபடலாம் என்னும் கருத்தை...

Read More »

தெரியாமலேயே ந‌ட்பு;உதவும் இணையதளம்

இண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாமா? இதற்காக என்றே புதியதொரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. ஒமேக்லே என்னும் அந்த தளம் புதிய நண்பர்களை தேடித்தருவதாக உறுதி அளிக்கிறது. நண்பர்களை தேடிக்கொள்ள‌த்தான் ஃபேஸ்புக் உள்ளிட்ட எத்தனையோ வலைப்பின்னல் தள‌ங்கள் இருக்கின்றனவே.அப்ப‌டியிருக்க இந்த தளத்தில் என்ன புதுமை என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால் இந்த தளம் நண்பர்களை தேடிதருவதில் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதே விஷயம். ஃபேஸ்புக் போன்ற […]

இண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இரு...

Read More »

மோர்சுக்கு மரியாதை செய்த கூகுல்

கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல் என்ற வார்த்தையை காண முடிந்திருக்காது.அதற்கு பதிலாக புள்ளிகளின் சிதற‌லையே பார்த்திருக்க முடியும். இது எதோ தொழில்நுட்ப கோளாறு என பலரும் நினைத்திருக்கலாம். ஒரு சிலர் தங்கள் உலாவியில் பிரச்சனை என்றுகூட நினைத்திருக்கலாம். ஆனால் இது கோளாறும் இல்லை தற்செயலாக நடந்தது இல்லை. கூகுல் தனக்கே உரிய பாணியில் லோகோவில் திடமிட்டு செய்த மாற்றம் தான் இது. கூகுலின் வரலாற்றை அறிந்தவர்கள் முக்கிய தினங்களின் […]

கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல்...

Read More »

வீடியோ கேமிற்காக விழுந்த அடி

கொஞ்சம் கவலை த‌ரும் செய்தி இது. அமெரிக்காவில் தந்தை ஒருவர் வீடியோ கேமிற்காக தனது மகனை போட்டு அடித்திருக்கிறார். இக்காலத்து சிறூவர்கள் போல வீடியோ கேமே கதி என கிடந்ததால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்றே நினைக்கத்தோன்றும்.ஆனால் விடியோ கேமை ஒழுங்காக விளையாடவில்லை என் தந்தை அவனை அடித்திருக்கிறார். தந்தையின் பெயர் டெரி டவுல்பி. அவரது மகனுக்கு ஆறு வயதாகிறது. சமீப‌த்தில் வீடியோ கேமில் திறமையை வெளிப்படுத்த‌வில்லை என்று மகனை அவர் அடித்து உதைத்திருக்கிறார். இதற்காக கைது செய்யப்பட்டு […]

கொஞ்சம் கவலை த‌ரும் செய்தி இது. அமெரிக்காவில் தந்தை ஒருவர் வீடியோ கேமிற்காக தனது மகனை போட்டு அடித்திருக்கிறார். இக்காலத்...

Read More »

ஜியோசிட்டிஸ்;முடிவுக்கு வந்த இணைய யுகம்

ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோசிட்டிஸ் சேவையை இந்த ஆண்டோடு நிறுத்திக்கொள்ளப் போவதாக அதன் உரிமையாளரான யாஹு அறிவித்துள்ளது. இப்போதைய இணையவாசிகளுக்கு ஜியோசிட்டிஸ் என்ற பெயரே கூட அந்நியமாகத் தோன்றலாம். ஆனால் இன்டெர்நெட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஜியோசிட்டிஸ் நிறுத்தப்படுகிறது என்பதை கேட்டவுடன் நிச்சயம் வருத்தமும் வேதனையும் ஏற்படும். ஒரு விதத்தில் பார்த்தால் ஜியோசிட்டிஸ் காலாவதியான சேவைதான். வெப் 2.0 என்று சொல்லப்படும் இரண்டாம் அலை […]

ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோச...

Read More »