Archives for: July 2009

உலகைவிட பெரியது இண்டெர்நெட்

இண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் இண்டெர்நெட் உண்மையில் எத்தனை பெரியது என எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்க‌ளேன். எப்படி? இண்டெர்நெட்டை அளவிடுவதற்கு உள்ள வழி இணையதளங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதாகும். அதற்கு தேடியந்திரங்கள் இருக்கவே இருக்கிறது. தேடப்படும் தகவல்களை உடனே எடுத்து தருவதற்காக கூகுல் போன்ற தேடியந்திரங்கள் இணைய உலகில் உருவாக்கப்படும் இணையதளங்களை எல்லாம் […]

இண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர...

Read More »

உங்கள் ‘பிசி’யை நீங்களே அசெம்பிள் செய்து கொள்ளலாம்.

க‌ம்ப்யூட்ட‌ர் என்று வ‌ரும் போது பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் பிராண்ட‌ட் தாயாரிப்பு தான் வேண்டும் என‌ ப‌ல‌ரும் நினைப்ப‌தில்லை.அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ரே போதும் என‌ ப‌ல‌ரும் திருப்திப‌ட்டுக்கொள்கின்ற‌ன‌ர். அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ர்க‌ள் விலை குறைவாக‌ இருக்கும் என்ப‌தோடு ந‌ம்ப‌க‌மான‌தாக‌வும் இருக்கிற‌து.தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌து ந‌ண்ப‌ர்க‌ள் மூலமே வாங்க‌ப்ப‌டுவ‌தால் க‌ம்ப்யூட்ட‌ரில் பிர‌ச்ச‌னை என்றால் விற்ப‌னை செய்த‌ ந‌ப‌ரே வ‌ந்து ப‌ழுது பார்த்து த‌ரும் வாய்ப்பு அதிக‌ம் உள்ள‌து. பெரிய‌ நிறுவ‌ன‌ த‌யாரிப்பை வாங்கிவிட்டு ச‌ர்வீசுக்கு அலைவதைவிட‌ இது சிற‌ந்த‌து. நிற்க‌ அசெம்பிள் […]

க‌ம்ப்யூட்ட‌ர் என்று வ‌ரும் போது பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் பிராண்ட‌ட் தாயாரிப்பு தான் வேண்டும் என‌ ப‌ல‌ரும் நினைப்ப‌தில்...

Read More »

ஷாப்பிங் தேடியந்திரம்

செல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு நகரின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் முன் நிற்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதோடு நீங்கள் மிகவும் பிசியாக இருப்பதாகவும் அனுமானித்துக்கொள்ளுங்கள். ஷாப்பிங் மாலில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் வேலை பளு காரணமாக அதற்காக நீங்கள் குறைந்தபட்ச நேரமே செலவிட முடியும். இந்நிலையில் உள்ளே போய் சம்பந்தப்பட்ட பொருள் எங்கே இருக்கிறது என்று […]

செல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு...

Read More »

எந்த மொழியிலும் டிவிட்டர் செய்யலாம்

டிவிட்டர் சார்ந்த உபசேவைகளின் வரிசையில் சமீபத்திய வருகை டிவிட்டருக்கான மொழிபெயர்ப்பு சேவை.அதாவது டிவிட்டர் பதிவுகளை பிற மொழிகளிலும் பொழிபெயர்த்து வெளியிட உத‌வும் சேவை. டிவின்ஸ‌லேட்ட‌ர் என்னும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ம‌ற்ற‌ மொழிக‌ளிலும் வெளியிட்டுக்கொள்ள‌லாம். ஏற்கனவே கூகுல் மொழிபெயர்ப்பு சேவை மூலம் தங்கள் டிவிட்டர் பதிவுகளை மொழிபெயர்த்து வெளியிடுபவர்கள் இந்த சேவையின் மூலம் எளிதாக அதனை செய்ய முடியும். இந்த தள‌த்தில் டிவிட்டர் பதிவுகளை சம்ர்பித்தால் விரும்பும் மொழியில் இதனை மாற்றித்தந்து […]

டிவிட்டர் சார்ந்த உபசேவைகளின் வரிசையில் சமீபத்திய வருகை டிவிட்டருக்கான மொழிபெயர்ப்பு சேவை.அதாவது டிவிட்டர் பதிவுகளை பிற...

Read More »

தினம் ஒரு நாய்க்குட்டி

நீங்கள் நாய்களை நேசிப்பவரா?தினந்தோறும் காலையில் ஒரு நாய்க்குட்டியின் அழகான புகைப்படத்தின் முன் கண்விழிப்பதை விரும்புகிறீர்களா? இந்த இரண்டு கேள்விக்கும் உங்க‌ள் பதில் ஆம் எனில் டைய்லிபப்பி இணையதளத்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்க‌ள். இந்த தளத்தில் தினம் ஒரு நாய்க்குட்டியின் புகைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.தளத்தின் முகப்பு பக்கம் ஒரு நாளிதழ் வடிவில் அமைந்திருப்பதால் காலையில் நாளிதழை பிரித்து பார்ப்பது போனற உணர்வோடு பார்த்து ரசிக்கலாம். அந்த நாய்க்குட்டிய்ன் ரகம்,பழக்க வழக்கம், விளையாட்டுத்திறன்,போன்ற விவர‌ங்களையும் தெரிந்துக்கொள்ளலாம். விருப்ப‌ப்ப‌ட்டால் நீங்க‌ளும் உங்க‌ள் […]

நீங்கள் நாய்களை நேசிப்பவரா?தினந்தோறும் காலையில் ஒரு நாய்க்குட்டியின் அழகான புகைப்படத்தின் முன் கண்விழிப்பதை விரும்புகிறீ...

Read More »