Archives for: October 2009

கணவில் வரும் மர்ம மனிதனும்,ஒரு இணையதளமும்

இந்த மனிதரை உங்கள் கனவில் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று கேட்கும் இணையதளம் ஒன்று திடிரென இணைய உலகில் பிரபலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த இணையதளத்தின் பின்னே மிகவும் சுவாரஸியமான கதை இருப்ப‌தே இதற்கு காரணம். இந்த தளத்தில் குறிப்பிடப்படும் மர்ம ம‌னிதர் உலகில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் கனவில் வந்தவராக கருதப்படுகிற‌து.யார் இந்த‌ ம‌னித‌ர் ,இவ‌ர் ஏன் அனைவ‌ர‌து க‌ண்விலும் வ‌ருகிறார் என்ப‌த‌ற்கு ப‌துல் தேடும் வ‌கையில் இந்த‌ த‌ல‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. 2006 ம் ஆண்டு நியூயார்க் ந‌க‌ரைச்சேர்ந்த பெண்ம‌ணி ஒருவ‌ர் […]

இந்த மனிதரை உங்கள் கனவில் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று கேட்கும் இணையதளம் ஒன்று திடிரென இணைய உலகில் பிரபலமாகி பரபரப்பை ஏ...

Read More »

ஆப‌த்து கால‌த்தில் கைகொடுக்கும் ஐஸ் எண்

உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா?இல்லை என்றால் உடனடியாக ஐஸ் எண்ணை பெற முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும். ஐஸ் எண் என்பது அவசர‌ காலத்தில் கைகொடுக்க கூடிய மருத்துவ சேவையாகும்.உங்களால் பேச முடியாத நிலையில் உங்களுக்காக பேசக்கூடியதாக இந்த எண் இருக்கும் என்று இந்த சேவையை அறிமுகம் செய்துள்ள இண்டஸ் இன்போ ஸ்கிரிப்ட் நிறுவனம் தெரிவிக்கிற‌து. ஐஸ் எண் என்றால் இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி என்பதன் சுருக்கமாகும்.அதாவது விபத்து போன்ற அவ‌சர காலங்களில் […]

உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா?இல்லை என்றால் உடனடியாக ஐஸ் எண்ணை பெற முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்...

Read More »

பாத‌ங்க‌ளுக்காக‌ ஒரு இணைய‌த‌ள‌‌ம்.

இண்டெர்நெட்டிற்கு என்று சில அபூர்வ ஆற்றல்களும் அருங்குணங்களும் இருக்கின்றன.அவற்றின் அடையாளமாக அமிந்திருக்கிறது ‘அன் ஈவன் ஃபீட்’இணையதளம். பெரும்பாலனோருக்கு இந்த இணையதளம் பயன் படாது என்றாலும் முதல் பார்வையிலேயே இதன் சிறப்பை எவரும் உணர முடியும்.99 சதவீதம் பேர் இதனை பயன்படுத்த வாய்ப்பில்லை எனறாலும் இந்த தளத்தை காண்பவர்கள் ‘அட அற்புதமான தளமாக இருக்கிறதே என்று வியக்கலாம். அதெப்படி பலருக்கு பயன் தராத ஒரு தளம் அற்புதமானதாக இருக்க முடியும்.காரணம் இல்லாமல் இல்லை.பெரும்பாலோனேரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள் தங்களுக்குள் […]

இண்டெர்நெட்டிற்கு என்று சில அபூர்வ ஆற்றல்களும் அருங்குணங்களும் இருக்கின்றன.அவற்றின் அடையாளமாக அமிந்திருக்கிறது ‘அன...

Read More »

ஒபாமாவின் இண்டெர்நெட் புரட்சி

ஒபன் சோர்ஸ் சாப்ட்வேர் முறையின் அருமை பெருமை அறிந்தவர்கள் மிகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.அதிலும் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் கில்லாடிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் காரணம் வெள்ளை மாளிகை இணையதளம் ஒபன் சோர்ஸ் முறைக்கு மாறியிருப்பது தான்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லாமாக வெள்ளை மாளிகை திகழ்கிறது.அதிபரின் இனையதள முகவரியும் வெள்ளை மாளிகை பெயரிலேயே அமைந்திருக்கிறது.வொயிட் ஹவுஸ் டாட் ஜிஒவி என்னும் முகவரியில் வெள்ளை மாளிகை இணையதளம் இயங்கி வருகிற‌து. […]

ஒபன் சோர்ஸ் சாப்ட்வேர் முறையின் அருமை பெருமை அறிந்தவர்கள் மிகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.அதிலும் அமெரிக...

Read More »

டிவிட்டரில் இணைய தந்தை

வாழும் மாகாத்மா,நடமாடும் மேதை என்றெல்லாம் சிலர் வர்ணிக்கப்படுகிறார்கள்.ஆனால் இத்தகைய அடைமொழிக்கெல்லாம் உண்மையில் பொருத்தமானவர் டிம் பெர்னர்ஸ் லீ தான். இண்டெர்நெட்டின் தற்போதைய வடிவமான வைய விரிவு வலையை உருவாக்கியதன் மூலம் இண்டெர்நெட் புரட்சிக்கு வித்திட்டவர் டிம் பெர்னர்ஸ் லீ .தனது கண்டுபிடிப்பின் மூலம் தான் பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைய நினைக்காமல் உலகம் அதன் பயனை அடைய வேண்டும் என நினைத்ததே லீ தனிச்சிறப்பு. இண்டெர்நெட் இண்ரு கட்டற்று அதிகார மையம் எதன் கீழும் இல்லாமல் சுதந்டதிரமாக […]

வாழும் மாகாத்மா,நடமாடும் மேதை என்றெல்லாம் சிலர் வர்ணிக்கப்படுகிறார்கள்.ஆனால் இத்தகைய அடைமொழிக்கெல்லாம் உண்மையில் பொருத்த...

Read More »