Archives for: March 2011

வாழ்க்கையே ஒரு டெஸ்க்டாப்

நவீன வாழக்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ள கம்ப்யூட்டர்களின் அடையாளமான டெஸ்க்டாப்பிற்குள் வாழக்கையை அடக்கி விட முடியாதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கையை டெஸ்க்டாப் கொண்டு அழகாக நிர்வகிக்க  முடியும். அதைத்தான் லைப் டெஸ்க் டாப் செய்கிறது. டெஸ்க்டாப் என்றதும் உங்கள் வீடு அல்லது அலுவலக மேஜை மீது வீற்றிருக்கும் டெஸ்க்டாப் அல்ல. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இன்டர்நெட் மூலம் அணுகக்கூடிய இணைய டெஸ்க்டாப். இணைய டெஸ்க்டாப் என்று சொன்னதும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படும் வர்சுவல் பிசி […]

நவீன வாழக்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ள கம்ப்யூட்டர்களின் அடையாளமான டெஸ்க்டாப்பிற்குள் வாழக்கையை அடக்கி விட முடியாதுதான்....

Read More »

வீடியோக்களுக்கான விக்கிபீடியா

உலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உங்கள் மொழியிலேயே பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பை வைகி இணையதளம் ஏற்படுத்தி தருகிறது. காட்சி பிரியர்களுக்கு இந்த தளம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடும்.ஒன்று அனைத்து வகையான திரைப்படங்கள்,டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி படங்கள் போன்ரவற்றை இந்த தளத்தில் பார்க்கலாம் என்பது.இரண்டாவது தான் இன்னும் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்.எல்லாவற்றையும் அவரவர் மொழியிலேயே பார்த்து ரசிக்கலாம் என்பது தான் அது. உதாரணமாக  […]

உலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்ச...

Read More »

திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்.

இந்த தளம் திரைப்பட ரசிகர்களுக்கானது என்றாலும் எல்லா ரசிகர்களுக்குமானது அல்ல;இன்டி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் சுதந்திரமான படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசிப்பவர்களுக்கானது. அதாவது வழக்கமாக வெளிவரும் வணிக ரீதியிலான படங்களில் இருந்து மாறுபட்டவை.ஹாலிவுட் படங்கள் தயாராகும் ஸ்டுடியோ முறைக்கு வெளியே உருவாகும் படங்கள்.லாப கணக்கு போடாமல் அதற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு படைப்பாளி முழு சுதந்திரத்தோடு எடுக்கும் படங்கள். தயாரிப்பாளரை ,விநியோகிஸ்தரை திருப்தி படுத்த வேண்டும் என்ற நிர்பந்தங்கள் இல்லாமல் உருவாகும் இந்த வகையான […]

இந்த தளம் திரைப்பட ரசிகர்களுக்கானது என்றாலும் எல்லா ரசிகர்களுக்குமானது அல்ல;இன்டி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் சுதந்த...

Read More »

வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர். இருப்பினும் ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நம்பத்தகுந்த தலைப்புகளை கொடுத்து அவை நிஜமான மெயில் […]

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட...

Read More »

டிவிட்டருக்கு வயது ஐந்து;வாழ்த்தாக‌ 100 வது பதிவு.

காலையில் ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பது போன்ற அற்ப விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையால் யாருக்கு என்ன பயன்? குறும்பதிவு சேவையான டிவிட்டர் அறிமுகமான போது பல‌ரும் கேட்ட கேள்வி தான். ஆனால் இந்த ஆரம்ப கேள்விகளை மீறி டிவிட்டர் இணைய உலகில் வெற்றிக்கொடி நாட்டியிருப்பதோடு தவிர்க்க இயலாத இணைய சேவையாகவும் ஆங்கீகாரம் பெற்றுள்ளது.இன்று இணையம் என்றாலே பேஸ்புக்,டிவிட்டர் ஆகிய இரண்டு வலைப்பின்னல் சேவைகளுமே முதலில் குறிபிடப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் யாராவது ஒரு பிரபலம் […]

காலையில் ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பது போன்ற அற்ப விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையால் யாருக்கு என்ன பயன்...

Read More »