Archives for: July 2011

காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதயம் திரைப்படம் மறக்க முடியாத காவியம் என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த படத்தில் மருத்துவ மாணவரான முரளி ஹவுஸ் கோட்டை கையிலும் காதலை நெஞ்சிலும் சுமந்தபடி ஆனால் அந்த காதலை சொல்ல முடியாமல் தன்னம்பிக்கை மிக்க அழகான ஹீரா பின் தயக்கத்தோடு அலைந்து கொண்டிருந்தது காதலி சொல்ல தயங்குபவர்களுக்கான அடையாளமாக இருப்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.அதனால் தான் இதயம் […]

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதயம...

Read More »

இன்று ஒரு சொல் அறிவோம்;அழைக்கும் இணையதளம்

தினம் ஒரு சொல்லை அறிமுகம் செய்து ஆங்கில அறிவை மேம்படுத்தி கொள்ள கைகொடுக்கும் இணையதளங்களில் ‘பிரேஸ்’ தளத்தை விளையாட்டானது என்று சொல்லலாம். இந்த தளம் நாள்தோறும் ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்து அதற்கான அர்த்தத்தையும் இடம் பெறச்செய்கிறது.இதன் மூலம் தினமும் ஒரு புதிய சொல்லை தெரிந்து கொள்ளலாம் .ஆனால் இதற்கு தினமும் இந்த தளத்திற்கு வருவதை வழக்காமாக கொள்ள வேண்டும்.அதோடு சொற்களின் பொருளை மனதில் நிறுத்தி கொள்ள முயல வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதால் […]

தினம் ஒரு சொல்லை அறிமுகம் செய்து ஆங்கில அறிவை மேம்படுத்தி கொள்ள கைகொடுக்கும் இணையதளங்களில் ‘பிரேஸ்’ தளத்தை வ...

Read More »

மதிய உணவு மூலம் வர்த்தக பாலம் வளர்க்கும் இணையதளம்.

மதிய உணவு சார்ந்து தான்,லஞ்ச்பிரனர்,வெட்னஸ்டேஸ், என்று எத்தனை இணைய சேவைகள் உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இப்போதுச்லெட்ஸ்லஞ்ச் சேவை புதிதாக அறிமுகமாகியுள்ளது. மதிய உணவை திட்டமிட உதவும் இணையதள வகையை சேர்ந்தது என்றாலும் லெட்ஸ்லஞ்ச் சேவை பலவிதங்களில் மாறுப்பட்டது.முதலில் இந்த சேவை முழுக்க முழுக்க வர்த்தக மயமானது.அதாவது இந்த சேவையின் மூலம் மதிய உணவின் வழியே ஒருவர் வர்த்தக தொடர்புகளை தேடிக்கொள்ளலாம். மற்ற மதிய உணவு திட்டமிடல் தளங்கள் உணவு மூலம் நண்பர்களை தேட உதவுகின்றன .அந்த […]

மதிய உணவு சார்ந்து தான்,லஞ்ச்பிரனர்,வெட்னஸ்டேஸ், என்று எத்தனை இணைய சேவைகள் உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இப்போதுச்லெ...

Read More »

நீங்களும் பட்டியல் போடலாம்;அழைக்கும் இணையதளம்.

பட்டியல் போடுவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?அப்படியென்றால் பட்டியல் போடுங்கள்,பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது லிஸ்ட்கீக் இணையதளம். லிஸ்ட்கீக் மூலமாக யாரும் தங்கள் விரும்பும் பட்டியலை உருவாக்கி அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்களின் பட்டியலை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கலாம். பட்டியல் என்றால் எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.நீங்கள் ரசித்து பார்த்த படங்கள்,உங்களுக்கு பிடித்தமான தலைவர்கள்,நீங்கள் சிறந்தது என கருதும் இடங்கள் என எப்படி வேண்டுமனாலும் பட்டியல் அமையலாம். இவற்றை தான் பட்டியலிட வேண்டும்,இப்படி தான் பட்டியலிட வேண்டும் […]

பட்டியல் போடுவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?அப்படியென்றால் பட்டியல் போடுங்கள்,பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு...

Read More »

வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.

‘வோர்டியா’வை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம்.சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் கூட.வண்ணமயமானதும் தான். வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம்.இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது. ஆம் இணையவாசிகள் தங்களை கவர்ந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.இதை தான் வீடியோ விளக்கம் மூலம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது என்று வோர்டியா பெருமையுடன் குறிப்பிட்டு கொள்கிறது. […]

‘வோர்டியா’வை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம்.சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் க...

Read More »