Archives for: August 2011

புத்தகங்கள் பாய்தோடும் இணையதளம்.

இசைக்காக ஸ்பாட்டிபை செய்ததை இலக்கியத்திற்காக செய்ய வந்திருக்கிறது என்னும் வரணனையோடு அறிமுகமாகியிருக்கிறது 24 சிம்பல்ஸ் இணையதளம். இலக்கியத்திற்கான ஸ்பாட்டிபை என்றும் சொல்லப்படக்கூடிய இந்த தளம் ஸ்பாட்டிபை எப்படி பாடல்களை கேட்டு ரசிக்க உதவுகிறதோ அதே போல புத்தகங்களை படிக்க உதவுகிறது. புத்தகங்களை படிக்க உதவும் இணையதளங்கள் ஏற்கனவே ஏராளமாக உள்ள நிலையில் இதில் என்ன புதுமை இருக்கிறது என கேட்கலாம்.இந்த தளத்தில் புத்தகங்களை டவுண்லோடு செய்யாமலேயே படிக்கலாம் என்பதே விஷயம். பொதுவாக இணையத்தில் புத்தகங்களை இபுக் வடிவிலோ […]

இசைக்காக ஸ்பாட்டிபை செய்ததை இலக்கியத்திற்காக செய்ய வந்திருக்கிறது என்னும் வரணனையோடு அறிமுகமாகியிருக்கிறது 24 சிம்பல்ஸ் இ...

Read More »

இணையதளங்களை கண்காணிக்க ஒரு இணையதளம்.

இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சேமித்து வைக்கும் இந்த தளத்தை இணையத்தின் கால் இயந்திரம் என்றும் சொல்கின்றனர். ஒரு இணையதளம் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்று அறிய விரும்பினால் இந்த இயந்திரத்தின் மூலம் காலத்தில் பின்னோக்கி சென்று அந்த தளத்தின் அப்போதைய தோற்றத்தை பார்க்க முடியும். இந்த தளத்தை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஆனால் புதிதாக அறிமுகமாகியிருக்கும் டெய்லி ஸ்கிரீன்ஷாட் தளத்தை […]

இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சே...

Read More »

ரகசியமாக இமெயில் அனுப்ப ஒரு இணையதளம்

இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை. அதாவது நீங்கள் அனுப்பும் இமெயில் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் இமெயில் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது. இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான […]

இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்ற...

Read More »

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. அதாவது உண்மையான இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் அதனை மறைக்கும் வகையில் பாதுகாப்பான முகவரியை இந்த தளம் உருவாக்கி தருகிறது. இவ்வாறு இமெயிலின் அடையாளத்தை மறைக்க […]

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்த...

Read More »

எல்லையில்லாமல் டிவீட் செய்ய புதிய வசதி.

டிவிட்டரின் அடையாளமாகவே மாறிவிட்ட 140 எழுத்து வரம்பை மீறி கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் வரிசையில் புதிதாக பைபர் டிவீட் அறிமுகமாகியுள்ளது. மற்ற சேவைகள் போல இல்லாமல் பைபர் டிவீட் பிரவுசருக்கான நீட்டிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பைபர் டிவீட் இணையதளத்தில் இருந்து இந்த நீட்டிப்பு சேவைக்கான டுல் பாரை டவுண்லோடு செய்து கொண்டால் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். அதன் பிறகு 140 எழுத்து கட்டுப்பாடு இல்லாமல் விரும்பிய அளவில் செய்திகளை வெளியிடலாம்.சக பைபர் […]

டிவிட்டரின் அடையாளமாகவே மாறிவிட்ட 140 எழுத்து வரம்பை மீறி கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் சேவ...

Read More »