Archives for: September 2011

உங்களைப்பற்றி அறிய ஒரு இணையதளம்.

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும்.சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர்.இவை ஒருபுறம் இருக்க ,உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிட்றீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணைய்தளம் இருக்கிறது. ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணையவாசிகள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் […]

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும்.சிலர் வெளிப்படையாகவே கேட்டு வ...

Read More »

திறந்த மடல் எழுத ஒரு இணையதளம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?ஆம் என்றால் மை ஓபன் லெட்டர் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். அண்ண போன்ற தலைவர்கள் தம்பிக்கு என்று மடல்களை எழுதியுள்ளனர்.நாளிதழ்களில் அவப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்ச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு.சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு. திறந்த மடல்கள் மூலம் முக்கிய […]

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?ஆம்...

Read More »

வாழக்கை கையேட்டை உருவாக்க ஒரு இணையதளம்.

திருமணம் போன்ற விழாக்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பது நல்ல விஷயம் தான்.ஒரு சிலர் இதற்காக என்று வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களாக தேடிப்பிடித்து பரிசளிப்பது உண்டு. சரி,இத்தகைய வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி அதனை நண்பர்களுக்கு விழாக்களின் போது பரிசளிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? ‘விஸ்டம் ஆப் அதர்ஸ்’ இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது. ‘விஸ்டம் ஆப் கிரவுட்’ என்பது இப்போது இணைய உலகில் பிரபலமாக இருக்கும் கருத்தாக்கம்.அதாவது இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொண்டு கூட்டத்தின்(மற்றவர்களின்) ஆலோசனையையும் […]

திருமணம் போன்ற விழாக்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பது நல்ல விஷயம் தான்.ஒரு சிலர் இதற்காக என்று வாழ்க்கை வழிகாட்டி புத்தகங...

Read More »

சுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையதளம்.

சாப்பிடுவதற்காக என்று ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணியதுண்டா?அல்லது எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் சாப்பட்டை சுவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கிறதா?ஆம் எனில் ஸ்பூன்டிரிப் இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விடும். மாறாக சுவைக்கும் சுற்றுலாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பவராக நீங்கள் இருந்தால் ஸ்பூன்டிரிப் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். காரணம்,ஸ்பூன்டிரிப் சுவை பயணங்களை மேற்கொள்ள உதவும் இணையதளமாக இருப்பது தான்.அதாவது சுவையின் அடிப்படையில் பயணங்களை மேற்கொள்ள வழி […]

சாப்பிடுவதற்காக என்று ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணியதுண்டா?அல்லது எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் சாப்...

Read More »

இந்த தளம் இணைய நீதிமன்றம்.

ஃபால்ட் மீட்டர் இணையதளத்தை இணைய நீதிமன்றம் என்று சொல்லலாம்.அதற்காக வழக்கு தொடுக்க முடியும் என்று பொருள் இல்லை.இங்கு வக்கீல்களும் கிடையாது.வாதமும் கிடையாது.ஆனால் நீதிபதிகள் உண்டு. உங்கள் மனதை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்சனைக்கோ ,உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும் கேள்விக்கோ இங்கே தீர்ப்பை பெறலாம். அதாவது நான் செய்தது தவறா என்று இங்கு கேட்டு அதற்கானபதிலை பெறலாம்.இந்த கேள்வி உள்ளவர்கள் உங்கள் கதையை சொல்லி யார் பக்கம் நியாயம் என்று தீர்ப்பு சொல்ல கேட்கலாம். உதாரணத்திற்கு உங்கள் நண்பர் துரோகம் செய்துவிட்டதாக நீங்கள் […]

ஃபால்ட் மீட்டர் இணையதளத்தை இணைய நீதிமன்றம் என்று சொல்லலாம்.அதற்காக வழக்கு தொடுக்க முடியும் என்று பொருள் இல்லை.இங்கு வக்க...

Read More »