Archives for: October 2011

பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை விற்க ஒரு இணையதளம்.

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெட்) இணையதளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.அது அவர்களுக்கும் ந‌ல்லது.அந்த தளத்திற்கும் நல்லது. பெயருக்கேற்ப இந்த தளம் உபரியாக உள்ள டிக்கெட்டை உரிய நேரத்தில் பைசல் செய்வதற்கான இணைய மேடையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நம்மிடம் உள்ள ஆனால் நம்மால் பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை அவற்றை பயன்படுத்தகூடியவர்களிடம் தருவதற்கான வழியாக இந்த தளம் விளங்குகிறது. இத்தகைய அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.சினிமாவுக்கோ,ஐபிஎல் போட்டிக்கோ டிக்கெட் […]

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெ...

Read More »

பேஸ்புக்கில் பாடல் வரிகளை பகிர …

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்று கேட்கிறது மியூசிக்கோ இணையதளம். லிரிக்ஸ் ஸ்டேடஸ் இணைய சேவைக்கான அறிமுகத்தில் தான் இந்த தளம் இப்படி குறிப்பிடுகிறது. அடிப்படையில் லிரிக்ஸ் ஸ்டேடஸ் பாடல் வரிகளுக்கான தேடியந்திரம். ஆனால் பேஸ்புக்கை மையமாக கொண்டது.இதில் வரிகளை தேடலாம்,தேடிய கையோடு பேஸ்புக்கில் அதனை பகிர்ந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் அப்போதைய மன‌நிலையை பகிர்ந்து கொள்ளும் போது எப்படி உண‌ர்கிறோம் என்பதை இசைமய‌மாக உணர்த்த நினைப்பவர்களுக்கானது […]

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்ற...

Read More »

நட்புக்காக நான்கு விரல்கள்!

தி போர் பைன்டர் இணையதளம் விரும்புவது போல நான்கு விரல்களை காட்டுவது பிரபலமாகுமா என்று தெரியவில்லை.ஆனால் அவ்வாறு பிரபலமானால் சுவாரஸ்யமான நட்புகள் சாத்தியமாகலாம்.நிகழாதா என்று ஏங்கிய சந்திப்புகளும் நிகழலாம்.காதல் பூக்களும் மலரலாம்.வர்த்தக பாலங்களும் நம்மை நோக்கி நீண்டு வரலாம்.எல்லாவற்றுக்கும் மேல் கைகூடாத சந்திப்புகள் பழங்கதையாகலாம்.எல்லாமே இந்த தளம் எந்த அள‌வுக்கு வெற்றி பெறுகிறது என்பதை சார்ந்தே இருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த தளம் சுவாரஸ்யமானது என்பதை மறுப்பதற்கில்லை.அதன் நோக்கமும் பயன் மிக்கது தான். நிறைவேறா காதல்களை இல்லாமல் […]

தி போர் பைன்டர் இணையதளம் விரும்புவது போல நான்கு விரல்களை காட்டுவது பிரபலமாகுமா என்று தெரியவில்லை.ஆனால் அவ்வாறு பிரபலமானா...

Read More »

வாசகர்களே வாங்க;புத்தகம் பதிப்பிக்க,அழைக்கும் தளம்.

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவுவது இதன் நோக்கம். அதாவது பதிப்பகங்களின் தயுவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர்களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்ளவது.வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து கொள்ள வேண்டும். காரணம் அது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம். ஆம்,வாசகர்களே ஒன்றாக சேர்ந்து புத்தகம் வெளியாக வழி செய்ய இந்த தளம் வழி செய்கிறது.அந்த வகையில் பதிப்புலகிற்கான கிக் ஸ்டாரட்டர் என்று இந்த […]

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளிய...

Read More »

தீபாவளி வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளிக்கு வண்ணமயமான வாழ்த்துக்கள் கூற உதவும் தளங்கள் பல இருகின்றன.குட்லைட் ஸ்கிரேப்ஸ் இணையதளம் தீபாவளி வாழ்த்து அட்டைகளை இணையம் வழியே அனுப்ப உதவுகிறது.பேஸ்புக்கிலும் வாழ்த்து தெரிவிக்க பயன்படுத்தலாம். வேர்ல்டு 4 ஆர்ட் தளமும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க உத‌வுகிறது. தீபாவளி பற்றி அறிய உதவும் வகையில் தீபாவளி நெட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.தீபாவளி நாட்காட்டியும் இருக்கிறது.அடுத்த ஆண்டு தீபாவளி வரும் நாளை அறியலாம். ——— http://www.world4art.com/diwali.php?orkut=deepavali-scraps-1 —– http://www.goodlightscraps.com/diwali-greetings.php ————- http://www.deepavali.net/

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளிக்கு வண்ணமயமான வாழ்த்துக்கள் கூற உதவும் தளங்கள் பல இருகின்றன.குட்லைட் ஸ்க...

Read More »