Archives for: December 2011

விகடன் டாட் காமில் எனது கட்டுரை.

புத்தாண்டு பிறக்க உள்ளது.விடைபெறும் ஆண்டை திரும்பி பார்த்து முக்கிய நிகழ்வுகளை அலசி ஆராயும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 2011 ம் ஆண்டில் இணைய உலகை பின்னோக்கி பார்த்து முக்கிய நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் எனது கட்டுரை விகடன் டாட் காமில் வெளியாகியுள்ளது. சமூக ஊடக் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாக அமைந்த 2011 ம் ஆண்டின இணையசுவடுகளை பதிவு செய்துள்ள இந்த கட்டுரை மூலம் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் எந்த அளவுக்கு டுனிஷியாவில் துவங்கி […]

புத்தாண்டு பிறக்க உள்ளது.விடைபெறும் ஆண்டை திரும்பி பார்த்து முக்கிய நிகழ்வுகளை அலசி ஆராயும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வர...

Read More »

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த […]

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள ம...

Read More »

வரையலாம்,பகிரலாம்;அழைக்கும் இணையதளம்.

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வரைந்து தள்ளுவ‌தற்கான இடம் என்று வைத்து கொள்ளுங்கள்.வரைவதற்கான இடம்,தூரிகை,வண்ணங்கள், இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து. ஒரு பலகையோடு இணைந்த மூன்றே கட்டங்களில் இந்த வசதியை மிக ழகாக இந்த தளம் அளிக்கிறது.இடது பக்கத்தில் உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய‌ தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது.நமக்கு […]

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வர...

Read More »

20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின் வகைகளிம் சரி அவற்றை இணையத்தில் படிக்க கூடிய அனுபவத்திலும் சரி இந்த தளம் விஷேசமானது. புதிய புத்தக சேவை தளமான ஹாட் ப்ரி புக்ஸ் தளத்தை இதற்கு நிகரானது என்று சொல்ல முடியாவிட்டாலும் இணையத்தில் புத்தகம் படிக்க விரும்பினால் இந்த தளத்தையும் குறித்து வைத்து கொள்ளலாம். 20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இந்த தளம் அவற்றை இ […]

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின...

Read More »

எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி!

புதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது தான் அரசாங்கத்திற்கான சிறந்த வழி. இதற்காக பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கலாம்.அறிக்கை வெளியிடலாம்.அரசு தொலைக்காட்சி அல்லது வானொலியில் உரை நிகழத்தலாம். இந்த பட்டியலில் டிவிட்டரையும் சேர்த்து கொள்ளலாம்.சொல்லப்போனால் மற்ற வழிகளை விட டிவிட்டர் மூலம் மக்கள் மன்றத்தை அணுகுவதே சிறந்ததாக இருக்கும்.இதற்கான உதாரணம் தேவை என்றால் அமெரிக்காவில் வரிச்சலுகை தொடர்பான சர்ச்சையில் ஒபாமா அரசு டிவிட்டரை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம். […]

புதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது த...

Read More »