Archives for: February 2012

இணையத்தில் பரிசு பொருட்களை அனுப்ப சுவாரஸ்யமான வழி!

புகைப்படங்கள் மற்றும் இமெயில் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை தரும் கிவிப்ஸ் இணைய சேவையை போல பரிசு பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளோடு குரல் பதிவை இணைத்து அனுப்பும் வசதியை வழங்குகிறது டு சே ஹலோ இணையதளம். எதிலும் தனித்துவமான டச் இருக்க வேண்டும் என்பது பிரபலங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் மட்டும் தானா பொருந்தும்.தனிநபர்களுக்கும் கூட எதிலும் அவர்களின் தனிப்பட்ட டச் இருந்தால் எந்த பரிமாற்றமும் உயிரோட்டமானதாக இருக்கும். உதாரணமாக கைப்பட எழுதப்பட்ட […]

புகைப்படங்கள் மற்றும் இமெயில் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை தரும் கிவிப்ஸ் இணை...

Read More »

லட்சியங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம்

மனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொள்ள இணையதளங்கள் இருக்கின்றன.கோபத்தை பகிர்ந்து கொள்ளவும்,கருத்துக்களை விவாதிக்கவும்,மகிழ்ச்சியை வெளியிடவும் இணையதளங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது இணையவாசிகள் தங்கள் லட்சியங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் நோக்கத்தோடு ‘மை பிக் ஆம்பிஷன்’ என்னும் தளம் உருவாக்கபட்டுள்ளது.இதில் உறுப்பினர்கள் தங்களது மனதில் உள்ள லட்சியங்களை வெளியிடலாம். லட்சியம் என்றவுடன் ஏதோ மாபெரும் நோக்கமாகவோ மகத்தான திட்டங்களாகவும் தான் இருக்க வேண்டும் என்றில்லை.மனதில் உள்ள தனிப்பட்ட இலக்கு எதுவாயினும் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். […]

மனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொள்ள இணையதளங்கள் இருக்கின்றன.கோபத்தை பகிர்ந்து கொள்ளவும்,கருத்துக்களை விவாதிக்கவும்,மகி...

Read More »

அகராதி இல்லாத (இணைய)அகராதி.

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வ‌து தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு. இணைய யுகத்திலும் இன்னும் நிபுணர்கள் கையிலேயே இருக்கும் பொருட்களில் அகராதியும் ஒன்று.அகராதி தயாரிக்க மொழியில் நிபுணத்துவமும் புலமையும் தேவை. ஆனால் சோ சிலேங்க் இணைய அகராதி இதனை மாற்றி காட்டுகிறது. ஆங்கில சொற்கலூக்கான பொருள் […]

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகார...

Read More »

பேஸ்புக் படங்கள் உங்கள் குரலில் பேசினால்;புதுமையான இணைய சேவை

பேசும் புகைப்படங்கள்,பேசும் விடியோக்கள்,பேசும் குறும்பதிவுகள் என இணையத்தில் எல்லாமே பேசினால் எப்படி இருக்கும்?புதிய இணைய சேவையான கிவிப்ஸ் இதை தான் சாத்தியமாக்குகிறது. பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படமோ டிவிட்டரில் வெளியிடப்படும் தகவலோ இனி உங்கள் குரல் அறிமுகத்தோடு நண்பர்களை சென்றடையும்.உபயம் கிவிப்ஸ். இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் எந்த விஷயத்துடனும் ஒலி குறிப்புகளை,அதிலும் உங்கள் குரல் பதிவை இணைத்து அனுப்ப கிவிப்ஸ் வழி செய்கிறது.அதாவது புகைப்படம் அல்லது குறும்பதிவு போன்றவற்றோடு 30 நிமிட ஒலி பதிவை இணைத்து கொள்ளும் […]

பேசும் புகைப்படங்கள்,பேசும் விடியோக்கள்,பேசும் குறும்பதிவுகள் என இணையத்தில் எல்லாமே பேசினால் எப்படி இருக்கும்?புதிய இணைய...

Read More »

வியப்பில் ஆழ்த்தும் புதிய தேடியந்திரம்.

தேடல் முடிவுகளால் உங்களை வியப்பில் ஆழ்த்தி விடுவோம் என்கிறது புதிய தேடியந்திரமான ஸ்பெர்ஸ். மேலும் ஒரு தேடியந்திரமா என்ற அலுப்பு ஏற்பட்டாலும் ஸ்பெர்ஸ் இணையவாசிகளின் பரிசிலனைக்கு தகுதியானது தான்.காரணம் ஸ்பெர்ஸ் எல்லோரும் பயன்படுத்தி கொண்டிருக்கும் கூகுலுக்கு போட்டியாக வந்திருப்பதுஅல்ல;கூகுலுக்கு மாற்று என ஸ்பெர்ஸ் மார்தட்டி கொள்ளவும் இல்லை. ஸ்பெர்ஸ் முற்றிலும் வேறு வகையை சார்ந்தது.இது பெருந்தேடியந்திரம்,அதாவது மெட்டா தேடியந்திரம்.அப்ப்டி என்றால் பல தேடியந்திரங்களில் தேடி அதனடிப்படையில் தேடல் முடிவுகளை தரும் தேடியந்திரம். ஒரு காலத்தில் இவ்வகை தேடியந்திரங்கள் […]

தேடல் முடிவுகளால் உங்களை வியப்பில் ஆழ்த்தி விடுவோம் என்கிறது புதிய தேடியந்திரமான ஸ்பெர்ஸ். மேலும் ஒரு தேடியந்திரமா என்ற...

Read More »