தமிழ் விக்கிபீடியாவுக்கு வாழ்த்துக்கள்!.

தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டுல் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மைல்கல்லை முன்னிட்டு அன்மையில் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. விக்கிபீடியாவில் பங்களிப்பதற்கான பயிறிசியும் அளிக்கப்பட்டது.
 இந்திய அளவில் தமிழ் விக்கிபீடியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இது நம் கையில் தான். உள்ளது. நாம் அனைவருமே நமக்கு தெரிந்த ஆர்வம் உள்ள விஷய்ங்களை விக்கிபீடியாவில் இடம் பெற வைககலாம்.

தமிழ்விக்கிபீடியா வளர்ச்சி குறித்து சில வாரங்களுக்கு முன் இந்தியா டூடே இதழில் நான் எழுதிய கட்டுரையின் பிடிஎப் நகலை இணைத்துள்ளேன். எனக்கு மிகுந்த மன‌நிறைவை தந்த கட்டுரை இது.

பி.கு; மிகுந்த மனநிறைவுடன் பணியாற்றி வந்த இந்தியா டூடே இதழில் இருந்து சமீபத்தில் விடைபெற்றுள்ளேன். வலைப்பதிவு மற்றும் தொடர்புடைய முயற்சிகளில் தீவிரம் காட்டுவதற்காக இந்தியா டுடேவில் இருந்து விலகி வந்துள்ளேன்.தவிர சைபர் சிம்மன் கையேடு முயற்சிக்கும் கூடுதல் நேரம் தேவைப்படகிறது.

தொழில்நுட்ப மின்னிதழ் அல்லது மின் மடல் துவக்கும் திட்டமும் உள்ளது.

பத்திரிகை நண்பர்கள் சிலருடன் இணைந்து அறிவியல் சார்ந்த புதுமையான் இதழ் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் உள்ளேன்.

இவை பற்றிய விவரங்களை விரைவில் தனியே பதிவிடுகிறேன்.

உங்கள் ஆதரவும் ஆலோசனையும் என்னை மேலும் ஊக்கப்படுத்தும்.

அன்புடன் சிம்மன்

———–

—-

viki

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “தமிழ் விக்கிபீடியாவுக்கு வாழ்த்துக்கள்!.

 1. உங்களது எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்!

  Reply
  1. cybersimman

   தங்கள் ஆதரவுக்கு மிகுந்த நன்றி.

   அன்புடன் சிம்மன்

   Reply
 2. jeevagaran

  வாழ்த்துக்கள்!

  Reply
  1. cybersimman

   நன்றி நண்பரே.

   அன்புடன் சிம்மன்

   Reply
 3. manohar

  வாழ்த்துக்கள்!

  Reply
 4. நல்லது. இணைப்பை தரவிறக்கி எந்த வகையிலும் படிக்க முடியவில்லை. சரி செய்யவும். எனக்கும் மின்னஞ்சல் அனுப்பவும்.

  Reply
  1. cybersimman

   மன்னிக்கவும் நண்ப‌ரே. தங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட முடியுமா?

   அன்புடன் சிம்மன்

   Reply
 5. Sundararajan N

  தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டுல் அடியெடுத்து வைத்துள்ளமைக்கு
  மகிழ்ச்சியையும் எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்…..மேலும் அறிய
  பல தமிழ் செய்திகளை சேமித்து வைத்து தமிழுக்கு புகழ் சேர்க்குமாறும்
  வேண்டுகிறேன் மூவை சுந்தர்

  Reply
  1. cybersimman

   நன்றி நண்பரே.

   Reply
 6. koushik siddharth

  if tamil wiki is 2nd wat is first

  Reply
  1. cybersimman

   malayalam in terms of contributors and hindi in terms of number of articles

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *