Archives for: January 2014

உலகில் காற்று வீசும் இடங்களை காண்பிக்கும் இணையதளம்.

இதோ இந்த நிமிடத்தில் எந்த இடத்தில் எல்லாம் காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருக்கிறதா? ஆம் எனில் இதற்காக என்றே அருமையான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பூமி காற்று வரைபடம் ( http://earth.nullschool.net/) பெயரில் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார் காமரூன் பெக்காரியோ எனும் மென்பொருள் நிபுணர். இந்த தளத்தில் பூமி பந்தின் மீது இப்போது எங்கெல்லாம் காற்று விசுகிறது என்பதை பார்க்கலாம். முதலில் பார்க்கும் போது பூமி பந்தின் வரைபடம் போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் பூமி […]

இதோ இந்த நிமிடத்தில் எந்த இடத்தில் எல்லாம் காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருக்கிறதா? ஆம் எனில் இதற்...

Read More »

நாடுகளின் வரைபடங்களை ஒப்பிட்டு பார்க்க உதவும் இணையதளம்

வரைபட சண்டை போட விருப்பமா? என்று கேட்பது போல் இருந்தாலும் மேப்பைட் இணையதளம் உண்மையில் செய்வது நாடுகளின் வரைபடங்களை ஒப்பட்டு பார்ப்பதை ! அதாவது எந்த இரண்டு நாடுகளையும் அவற்றின் வரைபடங்கள் வாயிலாக இந்த தளத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம். இதற்காக இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. இரண்டு கட்டங்களில்ம் வரிசையாக நாடுகளின் பட்டியல் இருக்கின்றன. நீங்கள் ஒப்பிட்டு பார்க்க விரும்பும் நாடுகளை இவற்றில் தேர்வு செய்து கொண்டு ஒப்பிடுக எனும் கட்டளையை கிளிக் செய்தால் அந்த இரண்டு நாடுகளின் […]

வரைபட சண்டை போட விருப்பமா? என்று கேட்பது போல் இருந்தாலும் மேப்பைட் இணையதளம் உண்மையில் செய்வது நாடுகளின் வரைபடங்களை ஒப்பட...

Read More »

வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்ய உதவும் இணையதளம்.

இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன. இது தவிர பேஸ்புக் அல்லது இமெயில் மூலம் நண்பர்களிடம் இருந்து வீடியோக்கள் வந்து சேர்கின்றன. சில நேரங்களில் வீடியோக்களை பார்த்து ரசிப்பதோடு நில்லாமல் அவற்றை தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும் எளிதானது தான். இதற்காக தரவிறக்கம் செய்யவும் பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது. ஆனால் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் போது […]

இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உ...

Read More »

இணையதளங்களை இமெயில் மூலம் பகிர சிறந்த வழி.

இணயதளங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பகிர விரும்பும் இணையதளத்தின் முகவரியை குறிப்பிடுவது மட்டும் தான். இமெயிலை பெறும் நண்பர் அந்த முகவரியை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். ஆனால் , இப்படி இணைய முகவரிகளை மட்டுமே அனுப்பி வைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த முகவரிகளின் பின்னே உள்ள இணையதளங்கள் எப்படிப்பட்டவை என்பது அவற்றை கிளிக் செய்து பார்த்தால் மட்டுமே தெரியவரும். கிளிக் செய்யபடும் வரை அந்த முகவரிகள் […]

இணயதளங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பகிர விரும்பும் இணையதளத...

Read More »

சிறந்த இணையதளங்களின் தொகுப்பு

புத்தக கண்காட்சி இனிதே நிறைவடைந்துள்ளது. என்னைப்பொறுத்தவரை இரட்டிப்பு மகிழ்ச்சி. எனது முதல் நூலான இணையத்தால் இணைவோம் -சைபர் சிம்மன் கையேடு-1 , கண்காட்சியின் இறுதி நாளில் வெளியானது. மதி நிலையம் சார்பில் விவேக் எண்டர்பிரைசஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 264 பக்கங்கள், விலை ரூ. 190. நேர்த்தியான அச்சில் மிகவும் தரமாக பதிப்பித்துள்ள பதிப்பகத்தார்க்கு மனமார்ந்த நன்றிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களின் விரிவான அறிமுகமாக இந்த தொகுப்பு அமைந்துள்ளது. மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தேர்வு செய்யப்பட்ட இணையதளங்கள் […]

புத்தக கண்காட்சி இனிதே நிறைவடைந்துள்ளது. என்னைப்பொறுத்தவரை இரட்டிப்பு மகிழ்ச்சி. எனது முதல் நூலான இணையத்தால் இணைவோம் -சை...

Read More »