Archives for: February 2014

யூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி ?

யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கான வழிகள் இருக்கின்றன. ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது , ஒரு சிக்கல் உண்டு. விளம்பரங்கள் உட்பட பல விஷய்ங்களை சகித்துகொண்டு தான் வீடியோக்களை பார்த்தாக வேண்டும். அதாவது நம்மூர் தொலைக்காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் போது பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இருபது நிமிடங்களுக்கு விளம்பரங்களை பார்த்து , படம் பார்க்கும் ஆசையே வெறுத்து போவது போல தான். இவ்வாறு […]

யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கா...

Read More »

பேஸ்புக் மூலம் சிறுவனுக்கு கிடைத்த 20 லட்சம் நண்பர்கள்.

அந்த சிறுவன் பள்ளியில் தனக்கு ஒருவர் கூட நண்பர் இல்லை என்று குறைப்பட்டுக்கொண்டான். அதனால் தனது பிறந்த நாளை கூட கொண்டாட ஆர்வம் காட்டவில்லை. இன்று அந்த சிறுவனுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அவனது பிறந்த நாளை கொண்டாட ஆர்வத்துடன் உள்ளனர். எல்லாம் பேஸ்புக்கால் நிகழ்ந்த மாயம் தான். அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வசிக்கும் அந்த சிறுவனின் பெயர் காலின்சுக்கு பத்து வயதாகிறது. அடுத்த மாதம் அவன் தனது 11 […]

அந்த சிறுவன் பள்ளியில் தனக்கு ஒருவர் கூட நண்பர் இல்லை என்று குறைப்பட்டுக்கொண்டான். அதனால் தனது பிறந்த நாளை கூட கொண்டாட ஆ...

Read More »

இமெயில் செய்திகளை பி.டி.எப் கோப்பாக மாற்ற உதவும் இணையசேவை.

எந்த வடிவிலான கோப்புகளையும் பி.டி.எப் வடிவில் மாற்றுவது எளிதானது தான் . இதற்காக என்றே பல இணையதளங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் இமெயிலில் வரும் முக்கிய தகவல்களை பி.டி.எப் வடிவில் மாற்றும் தேவை ஏற்படலாம். இத்தகைய தேவை ஏற்பட்டால் , இமெயில் செய்தியை டவுண்லோடு செய்து சேமித்து வைத்துக்கொண்டு அதன் பின்னர் பி.டி.எப் மாற்றி மூலம் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் , இப்படி எல்லாம் கஷ்டப்படாமல் இமெயில் செய்தியை பி.டி.எப் கோப்பாக மாற்றித்தரும் அருமையான இணையதளம் இருக்கிறது […]

எந்த வடிவிலான கோப்புகளையும் பி.டி.எப் வடிவில் மாற்றுவது எளிதானது தான் . இதற்காக என்றே பல இணையதளங்கள் இருக்கின்றன. சில நே...

Read More »

அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் ; வழிகாட்டும் இணையதளங்கள்.

அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் ? புத்தக பிரியர்களுக்கு இதைவிட ஆர்வத்தை தூண்டக்கூடிய கேள்வி வேறு இருக்க முடியாது. இந்த கேள்விக்கு பதிலாக அமையக்கூடிய சரியான புத்தகதை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சி தரக்கூடியதும் வேறு இருக்க முடியாது. புத்தக விமர்சனம், நண்பர்கள் பரிந்துரை ,இலக்கிய தேடல், சிறந்த புத்தகங்களின் பட்டியல் என இதற்கு பலவழிகள் இருக்கின்றன. ஆச்சர்யத்தையும் ஆனந்த்தையும் அளிக்ககூடிய அந்த அடுத்த புத்தகத்தை கண்டுகொள்ள உதவும் சுவாரஸ்யமான இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா ? வழக்கமான […]

அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் ? புத்தக பிரியர்களுக்கு இதைவிட ஆர்வத்தை தூண்டக்கூடிய கேள்வி வேறு இருக்க முடியாது. இந்...

Read More »

நீங்களும் வானிலை நிபுணராகலாம் !

முதலில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. மழை பெய்திருப்பதை பல முறை பார்த்து ரசித்திருப்பீர்கள். மழைத்துளியின் அளவை உங்களால் சொல்ல முடியுமா? பதில் துல்லியமாக இருக்க வேண்டும் என்றில்லை. சும்மா முயன்று பாருங்கள். சரி இப்போது உங்கள் பதிலை சரியான இந்த பதிலோடு பொருத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்; ஒரு மழைத்துளியின் அளவு உண்மையில் ஒரு செண்டிமீட்டருக்கும் குறைவானது. மழைத்துளியின் சுற்றளவு ஒரு இன்ச்சில் நூறில் ஒரு பங்கில் இருந்து அதாவது .0254 செண்டி மீட்டரில் இருந்து ஒரு இன்ச்சில் நான்கில் ஒரு […]

முதலில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. மழை பெய்திருப்பதை பல முறை பார்த்து ரசித்திருப்பீர்கள். மழைத்துளியின் அளவை உங்களால் சொல்ல...

Read More »