வலைப்பதிவு ; அடிப்படையான கேள்விகள்- அறிய வேண்டிய தகவல்கள்

உங்களுடன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் வலைப்பதிவுக்கான வழிகாட்டி பயிற்சியை துவங்க இருக்கிறேன். இதற்கான பாடங்களை கடந்த ஆறு மாதங்களாக எழுதி வருகிறேன். இமெயில் மூலமான பாடங்களாக இவை வழங்கப்படும். வலைப்பதிவு பயிற்சிக்கான விரிவான பதிவை இங்கே பார்க்கவும்.

இந்த வலைப்பதிவு பயிற்சி புதிய வலைப்பதிவர்களுக்கானது. அதாவது வலைப்பதிவு செய்ய விரும்பியும் இன்னும் பல்வேறு காரணங்கள் அல்லது மனத்தடைகளால் பதிவுலகிற்குள் நுழையாமல் இருப்பவர்கள் மற்றும், இன்னமும் வலைப்பதிவு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளமால் இருப்பவர்கள் ஆகியோருக்கான வழிகாட்டும் முயற்சி இது.

இந்த பயிற்சிக்கு பலவேறு அம்சங்கள் இருந்தாலும் , வலைப்பதிவு தொடங்கும் போது தோன்றக்கூடிய அடிப்படையான கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டும் என்பது தான் இதன் அடிப்படை நோக்கம்.
இந்த கேள்விக்கு மேலும் சிறந்த முதலில் பதில் அளிக்கும் வகையில் உங்கள் பங்களிப்பை கோருகிறேன்.
எனவே வலைப்பதிவு துவங்குவது தொடர்பாக உங்கள் மனதில் உள்ள கேள்விகள் என்ன ? தெரிவியுங்கள். நீங்கள் ஏற்கனவே வலைப்பதிவு செய்பவராக இருந்தால் , நீங்கள் துவங்க நினைத்த போது உங்கள் மனதில் முதலில் எழுந்த கேள்விகள் என்ன? என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். வலைப்பதிவு ஆர்வம் கொண்ட நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் பரிந்துரைத்து கேள்விகளை கேட்க வையுங்கள்.

வலைப்பதிவு எப்படி துவங்குவது?
வலைப்பதிவால் என்ன பயன்?
எதை பற்றி எல்லாம் வலைப்பதிவு செய்யலாம்?
வலைப்பதிவுக்கு செலவு ஆகுமா?
என் வலைப்பதிவை யார் படிக்கப்போகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் உங்கள் மனதில் எழுதிருக்கலாம்.
அந்த கேள்விகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த வலைப்பாடம் இத்தகைய அடிப்படையான கேள்விகளுக்கு பதில் அளிக்ககூடியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வலைப்பதிவு துவங்க விரும்புகிறவர்கள் மனதில் எழுக்கூடிய கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அமைந்து ஊக்கத்துடன் வலைப்பதிவு செய்ய தூண்டும் வழிகாட்டியாக இந்த பாடங்கள் அமைந்திருக்கும்.
எனவே உங்கள் மனதில் உள்ள கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வலைப்பதிவு தொடர்பான தயக்கங்கள் மற்றும் சந்தேகங்களயும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விரைவில் பாடங்களுடன் சந்திப்போம்.

அன்புடன்
சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “வலைப்பதிவு ; அடிப்படையான கேள்விகள்- அறிய வேண்டிய தகவல்கள்

 1. நல்ல முடிவு. வரவேற்கிறேன்.

  Reply
  1. cybersimman

   நன்றி.கேள்விகள் , அனுபவாம் ஏதேனும். இயலுமாயின் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.

   அன்புடன் சிம்மன்

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *