Archives for: November 2014

ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. இவற்றில் சிறந்த அறிமுகங்களை பட்டியலிடுவது சிக்கலானது. ஆனால் , இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் மார்குவஸ் பிரவுன்லீ (Marques Brownlee ) அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். பிரவுலீ கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் பிரபலமான பெயர். யூடியூப் மூலம் புதிய கேட்ஜெட்களை விமர்சனம் செய்து வருபவர். இவரது யூடியூப் […]

இந்த ஆண்டு ஏகப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிம...

Read More »

இணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்!

எனது இரண்டாவது புத்தகமான ‘நெட்’சத்திரங்கள் வெளியாகி இருக்கிறது என்பதை மகிச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது முதல் புத்தகமான இணையத்தால் இணைவோம் நூலை தொடர்ந்து இந்த நூல் வெளியாகி இருக்கிறது. மதி நிலையம் சார்பில் முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் நெட்சத்திரங்கள் நூலையும் வெளியிட்டுள்ளது. இணையம் மூலம் புகழ் பெற்ற மற்றும் புதிய பாதை கண்ட சாமான்யர்களின் வெற்றிக்கதைகளை விவரிக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் அதன் எல்லையில்லா சாத்தியங்கள் என்னை […]

எனது இரண்டாவது புத்தகமான ‘நெட்’சத்திரங்கள் வெளியாகி இருக்கிறது என்பதை மகிச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனத...

Read More »

கூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உலகின் முன்னணி நாளிதழ் மற்றும் செய்தி நிறுவனங்களில் இருந்து செய்திகளை வகைப்படுத்தி கூகுல் வழங்குகிறது. இதற்கு மாறாக உலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால் அதற்கு வரைபடம் மூலம் வழிகாட்டுகிறது நியூஸ்பேப்பர்மேப் ( ) இணையதளம். கூகுல் வரைபடம் சார்ந்த வரைபட மாஷ் அப் சேவைகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது கூகுலின் பூமி வரைபடம் மீது […]

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உல...

Read More »

அரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்!

எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் ஊழியர்களுக்கான வருகை பதிவேட்டையும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் பயனாக அரசு ஊழியர்களின் தினசரி வருகை விவரங்களை பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அரசு ஊழியர் செயல்பாட்டில் திறந்தவெளித்தன்மையை கொண்டு வரும் வகையிலான இந்த திட்டம் ஊழியர் வருகையை கண்காணிப்பதற்கும் வழி செய்யும் முன்னோடித்திட்டமாக இருக்க்கிறது. ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டின் மூலம் இது […]

எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் ஊழியர்களுக்கான வருகை பதிவேட்டையும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனுக்கு கொ...

Read More »

பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக […]

பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில...

Read More »