Archives for: April 2015

நேபாள பூகம்ப பாதிப்பை உணர்த்தும் செயற்கைகோள் புகைப்படங்கள்

பூகம்பம் உலக்கிய நேபாளம் நிலைகுலைந்து நிற்கிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மீட்புக்குழுவினர் இடுபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் நேபாளத்தில் பூகம்பம் தாக்கிய பகுதியின் புதிய செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் குளோப் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் பூகம்பத்தில் பாதிப்பை துல்லியமாக உணர்த்தி பதற வைக்கிறது. ஆனால் பூகம்ப பாதிப்பை உணர்த்துவது மட்டும் அல்ல இந்த படங்களின் நோக்கம். அந்த பாதிப்பை சரி செய்வதில் உதவி மீட்பு பணியில் […]

பூகம்பம் உலக்கிய நேபாளம் நிலைகுலைந்து நிற்கிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மீட்புக்குழுவினர் இடுபாடுகளில் சி...

Read More »

நேபாள பூகம்பம்; பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுள் சேவை

நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் அறியவும், உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும் உதவும் வகையில் கூகுள் நிறுவனம் பர்சன் பைண்டர் இணைய சேவையை துவக்கியுள்ளது. பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளின் போது தகவல் தொடர்பும் பாதிக்கப்படுவதால் இவற்றில் சிக்கியவர்களின் நிலை பற்றி உடனடியாக தகவல் பெறுவது பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறது. பேஸ்புக் ,டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் கைகொடுத்தாலும் கூட பேரிடர் பகுதிகளில் வசித்தவர்கள் நிலை என்ன என்பதை […]

நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் அறியவும், உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும்...

Read More »

இணையத்தின் முதல் முகவரியும் ,இமோஜியும்

கொஞ்சம் வரலாற்றுடன் துவங்கலாம். சமீபத்தில் சிம்பாலிக்ஸ்.காம் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடியது. சிம்பாலிக்ஸ்.காம் சாதாரண இணையதளம் இல்லை. இணைய வரலாற்றின் மைல்கல் இணையதளங்களில் ஒன்று. இது தான் இணைய உலகின் பழமையான முகவரி. அதாவது இணைய உலகின் முதல் டாட்.காம் முகவரி.1985 மார்ச் மாதத்தில் சிம்பாலிக்ஸ் நிறுவனம் இந்த முகவரியை பதிவு செய்தது. அப்போது வலை (www) இன்னமும் அறிமுகமாகி இருக்கவில்லை என்பதை நினவில் கொள்ள வேண்டும். ஆம்,இமெயிலும் , இணையமும் வலையை விட மூத்த […]

கொஞ்சம் வரலாற்றுடன் துவங்கலாம். சமீபத்தில் சிம்பாலிக்ஸ்.காம் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடியது. சிம்பாலிக்ஸ்.காம் சாதார...

Read More »

அப்பாவின் சிகிச்சைக்கு நிதி திரட்டிய இணைய குழந்தை!

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பார்களே,அதே போல இணைய நட்சத்திரமாக விளங்கிய குழந்தை இன்று சிறுநீரக கோளாறால் வாடும் தந்தையின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டி கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார். முதலில் கொஞ்சம் பிளேஷ்பேக். இணைய வரலாறை திரும்பி பார்க்கும் போது, இணைய குழந்தை வெற்றி புன்னகையோடு கையுர்த்தி நிற்கும் காட்சியை கட்டாயம் பார்க்கலாம். இணையம் முழுவதும் பரவிய இணைய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த புகைப்படம் கருதப்படுகிறது. நீங்களும் கூட அந்த புகைப்படத்தை பார்த்து ரசித்திருக்கலாம்.அல்லது இப்போது […]

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பார்களே,அதே போல இணைய நட்சத்திரமாக விளங்கிய குழந்தை இன்று சிறுநீரக கோளாறால் வாடும் தந்தையி...

Read More »

ஆலோசனை கூட்ட குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்!

அலுவலக ஆலோசனை கூட்டங்கள் அலுப்பூட்டகூடியவையாக இருக்கலாம்; ஆனால் தவிர்க்க இயலாதவை இல்லையா? அதிலும் புதிய குழுக்களுக்கு இவை மிகவும் முக்கியம். அலுவலக கூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றனவோ இல்லையோ அவை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.! ஆலோசனை கூட்டங்களை பயனுள்ளதாக ஆக்குவது எந்த அளவு எளிதானது எனத்தெரியவில்லை, ஆனால் கூட்டத்தின் முடிவுகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக்க ஒரு வழி இருக்கிறது. மினிட்.இயோ (minute.io ) இணையதளம் இதை அழகாக […]

அலுவலக ஆலோசனை கூட்டங்கள் அலுப்பூட்டகூடியவையாக இருக்கலாம்; ஆனால் தவிர்க்க இயலாதவை இல்லையா? அதிலும் புதிய குழுக்களுக்கு இவ...

Read More »