Archives for: May 2015

புனித நூல்களுக்கான இணையதளம்

மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ இணையதளம். எல்லா மதங்களும் அன்பையும்,மனிதநேயத்தையும் தான் வலியுறுத்துகின்றன. இதை மதங்களின் புனித நூல்கள் மூலம் புரிந்து கொள்ள அழகாக வழி செய்கிறது இந்த தளம்.எளிமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் கிறிஸ்துவம், இந்து மதம், இஸ்லாம் , யூத மதம் உள்ளிட்ட மதங்களின் புனித நூல்களை படிப்பதற்கான வசதி இருக்கிறது. கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை படிக்க விரும்பினாலோ […]

மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ...

Read More »

யூடியூப் காவிய வீடியோவும், வால்பேப்பர் செயலியும்

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லாசனின் நீர்விழ்ச்சி விடியோ அவற்றில் தனித்து நிற்கிறது. இந்த வீடியோ இதுவரை 60 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. யூடியூப் அளவுகோள்படி பார்த்தால் இது பெரிய எண்ணிக்கை இல்லை தான். ஆனால் இந்த வீடியோவின் தனிச்சிறப்பு அதன் நீளம் மற்றும் அது உண்டாக்கும் விளைவு!. ஆம், நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே […]

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லா...

Read More »

பாஸ்வேர்டை விழுங்கலாம்

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா? ஆமாம், வருங்காலத்தில் பாஸ்வேர்டை விழுங்கிவிடலாம் என்கின்றனர். இந்த ரக பாஸ்வேர்டை எடிபில் பாஸ்வேர்டு என்கின்றனர்.பாஸ்வேர்டை எப்படி விழுங்க முடியும்? மாத்திரை போல தான் என்கின்றனர் பாஸ்வேர்டு ஆய்வாளர்கள்!. எழுத்துக்களும் எண்களும் கலந்த பாஸ்வேர்டு தான் இப்போது பழக்கத்தில் உள்ளது.இந்த வகை பாஸ்வேர்ட்களில் உள்ள போதாமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டுவிட்டன. பாஸ்வேர்டு உருவாக்குவதில் உள்ள பலவீனங்கள் காரணமாக அவை எளிதாக […]

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா?...

Read More »

இணைய உலகில் இருந்து_1

இது அம்மாக்களின் இஸ்டாகிராம்! இணைய உலகில் லேட்டஸ்ட்டாக பிரபலமாகி இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் இது; மை கிட் காண்ட் ஈட் திஸ் (https://instagram.com/mykidcanteatthis/ ). அம்மாக்களால் அம்மாக்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது. ஆனால் அதை அம்மாக்கள் தான் பார்த்து ரசிக்க வேண்டும் என்றில்லை . அம்மாக்கள் இந்த பக்கத்தை பார்த்தால் ஆறுதல் அடைவார்கள் என்றாலும் தங்களை மறந்து சிரிக்க விரும்பும் யாரும் இதில் உள்ள புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். இந்த பக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? உணவு! விதவிதமான உணவு […]

இது அம்மாக்களின் இஸ்டாகிராம்! இணைய உலகில் லேட்டஸ்ட்டாக பிரபலமாகி இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் இது; மை கிட் காண்ட் ஈட்...

Read More »

காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்

இதைவிட சுவாரஸ்யமான அலாரம் சேவை இருக்க முடியாது என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு புதுமையான துயிலெழுப்பும் செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்த அலாரம் செயலி உங்களை நீங்களே செல்ஃபி படம் எடுத்துக்கொள்வதன் மூலம் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளச்செய்கிறது. காலையில் தூக்கத்தில் இருந்து விழிக்க நினைவூட்டும் அலாரம் சேவைகளுக்கு ஸ்மார்ட்போன் யுகத்தில் பஞ்சமே கிடையாது.ஆனாலும் என்ன தூக்க கலக்கத்துடன் அலாரம் அலறலை அமைதியாக்கி விட்டு இன்னும் கொஞ்சம் தூங்கும் பழக்கம் தான் பலருக்கும் இருக்கிறது. தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் வரை […]

இதைவிட சுவாரஸ்யமான அலாரம் சேவை இருக்க முடியாது என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு புதுமையான துயிலெழுப்பும் செயலி அறிமுகமாகி...

Read More »