Archives for: December 2015

நீங்கள் இன்ஸ்டாகிராம் கணவரா?

ஆண்டின் இறுதியில் வெளியான அந்த வீடியோ யூடியூப்பில் ஹிட்களை அள்ளி 2015-ன் வெற்றிகரமான வீடியோக்களில் ஒன்றாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இணையவெளி முழுவதும் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ ரசித்து மகிழக்கூடியதாக இருப்பதோடு நம் காலத்து இணைய கலாச்சாரத்தை புன்னகைக்க வைக்ககூடியதாகவும் இருக்கிறது. அதோடு,நமது பாலின பார்வையின் சார்பு நிலை தொடர்பான விவாத்ததையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு வெற்றிகரமான வீடியோவுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் கணவர் (Instagram Husband ) எனும் அந்த வீடியோ […]

ஆண்டின் இறுதியில் வெளியான அந்த வீடியோ யூடியூப்பில் ஹிட்களை அள்ளி 2015-ன் வெற்றிகரமான வீடியோக்களில் ஒன்றாகி கவனத்தை ஈர்த்...

Read More »

பிரிபேசிக்ஸ் கோரிக்கை மூலம் ஏமாற்றப்பார்க்கிறதா பேஸ்புக்?

இந்தியாவில் பேஸ்புக் மீண்டும் இணைய சமநிலை தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கோரிக்கையால் இந்த சர்ச்சை வெடித்திருக்கிறது. பேஸ்புக் பயனாளிகள் பெரும்பாலானோர், பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு கோரும் மனு, நோட்டிபிகேஷன் வடிவில் வந்திருப்பதை பார்த்திருக்கலாம். இந்தியாவில் பிரிபேசிக்சை காப்பாற்றும் வகையில் செயல்படுங்கள் என வேண்டுகோள் விடுக்கும் இந்த மனு தான் இணைய சமநிலை ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கும்,விமர்சனத்திற்கும் இலக்காகி உள்ளது. பேஸ்புக் மனு இந்த மனுவை ஆதரித்து கிளிக் செய்த பலரும் தங்களை […]

இந்தியாவில் பேஸ்புக் மீண்டும் இணைய சமநிலை தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்திற்க...

Read More »

கவனிக்க வேண்டிய செய்தி தளம் தி நியூஸ் மினிட்

வட கிழக்கு பருவமழை சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது தேசிய மீடியா சென்னை மழை வெள்ளத்தை உரிய முறையில் கண்டுகொள்ளத்தவறியதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தென் மாநிலங்களை தேசிய மீடியா கவனிப்பதில்லை என்பது எப்போதும் முன்வைக்கப்படும் விமர்சனமாகவே இருக்கிறது. இந்த பின்னணியில் தி நியூஸ் மினிட்.காம் செய்தி தளம் (http://www.thenewsminute.com) கவனத்தை ஈர்த்திருக்கிறது. மீடியாவில் வீசும் டிஜிட்டல் அலையின் விளைவாக உண்டான நியூஸ் மினிட் தளம் தென்னக செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து […]

வட கிழக்கு பருவமழை சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது தேசிய மீடியா சென்னை மழை வெள்ளத்தை உ...

Read More »

பிரிபேசிக்சை ஆதரிக்கலாமா? ஒரு விளக்கம்

பேஸ்புக்கில் நண்பர்கள் பலரும் பிரிபேசிக்ஸ் திட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருப்பதாக பேஸ்புக் தொடர்ந்து தகவல் அளித்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியை போக்குவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஆதரவில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. உண்மையில் பிரிபேசிக்ஸ் என்பது இணைய சமநிலைக்கு எதிரானது என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நாம் எல்லாம் எதிர்த்து போராடி டிராய் அமைப்பிறகு லட்சகணக்கில் மெயில் அனுப்பியது நினைவில் உள்ளதா? அதே இணைய சமநிலைக்கு எதிராக தான் இப்போது […]

பேஸ்புக்கில் நண்பர்கள் பலரும் பிரிபேசிக்ஸ் திட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருப்பதாக பேஸ்புக் தொடர்ந்து தகவல் அளித்துக்க...

Read More »

அகதிகள் நிலையும், ஸ்டீவ் ஜாப்சும்

ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியுமா? இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியுமா?ஆப்பிள் இணை நிறுவனர்,ஐபாடு துவங்கி ஐபோன் வரை உருவாக்கியவர், அதற்கு முன்னர் மேக்கிண்டாஷ் நாயகன் ஸ்டீவ் ஜாப்சை யாருக்கு தான் தெரியாது! ஆனால்,இந்த கேள்வியை தான் பேங்க்ஸி (Banksy) கேட்டிருக்கிறார். அதாவது கேட்க வைத்திருக்கிறார்.அவர் உருவாக்கியுள்ள சுவரோவியம் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ் யார் தெரியுமா? என கேட்டுள்ளோடு,யோசிக்கவும் வைத்திருக்கிறார். இப்போது பலருக்கும், யார் இந்த பேங்க்ஸி என்று கேட்கத்தோன்றலாம்.பேங்க்ஸி ஒரு வீதி கலைஞர். கொஞ்சம் […]

ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியுமா? இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியுமா?ஆப்பிள் இணை நிறுவனர்,ஐபாடு துவங்கி ஐபோன் வரை உருவா...

Read More »