Archives for: July 2016

மாற்று தேடியந்திரங்கள் எதற்காக?

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்கிறேன். இவற்றில் பல தேடியந்திரங்கள் இடையே காணாமல் போய்விட்டது வேறு விஷயம். ஆனால் இன்னமும் தேடியந்திரங்கள் ஈர்ப்புக்குறியவையாகவே இருக்கின்றன. ஒரு புதிய தேடல் நுட்பத்துடன் அறிமுகமாகும் தேடியந்திரத்தை பரீட்சயம் செய்து கொள்வதை உற்சாகம் அளிக்கவே செய்கிறது. இந்த ஆர்வம் காரணமாகவே தமிழ் இந்துவில் ஆ’வலை வீசுவோம் எனும் தலைப்பில் தேடியந்திரங்கள் பற்றி தொடராக எழுதி வருகிறேன். 25 வது பகுதியில் […]

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்...

Read More »

உங்கள் முகம் மாற்றும் புதிய தேடியந்திரம்

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த தேடியந்திரம் புகைப்படங்களை தேட உதவுகிறது. ஆனால் இது வழக்கமான புகைப்பட தேடியந்திரம் அல்ல; கொஞ்சம் மாறுபட்டது. இது,ஒருவரது தோற்றத்திற்கான புகைப்படங்களை தேட உதவுகிறது. டீரிம்பிட் எனும் இந்த தேடியந்திரம் பயனாளிகளின் பிரத்யேக முக அம்சங்களை அலசி, ஆராய்ந்து குறிப்பெடுத்து அதனடிப்படையில், வேறு வித அம்சங்கள் அல்லது பல்வேறு காலகட்டங்களில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என அடையாளம் காட்டுகிறது. தனிப்பட்ட புகைப்பட தேடியந்திரம் என வர்ணிக்கப்படும் இதில் பயனாளிகள் […]

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த தேடியந்திரம் புகைப்படங்களை தேட உதவுகிறது. ஆனால் இது வழக்கமான புகைப்...

Read More »

இணைய உலகை பிடித்தாட்டும் போக்கேமான் பிடிக்கும் விளையாட்டு!

மொபைல் கேம்களான டெம்பிள் ரன்னையும், கேண்டி கிரஷ்யையும் கொஞ்சம் மறந்து விடுங்கள். ஆங்ரி பேர்ட் மற்றும் கிளாஷ் ஆப் கிளேன்ஸையும் விட்டுத்தள்ளுங்கள். ஏனெனில் உலகம் இப்போது போக்கேமான் பின்னே அலைந்து திருந்து கொண்டிருக்கிறது. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களை எல்லாம் போக்கேமான் விளையாட்டு தான் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அறிமுகமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் போக்கேமான் கோ விளையாட்டு ஸ்மார்ட்போன் விளையாட்டுகளில் மிகவும் பிரபலமானதாக வர்ணிக்கப்படுக்கிறது. ஜூலை மாத துவக்கத்தில் அறிமுகமான விளையாட்டு இன்னமும் பல நாடுகளில் அதிகாரபூர்வமாக […]

மொபைல் கேம்களான டெம்பிள் ரன்னையும், கேண்டி கிரஷ்யையும் கொஞ்சம் மறந்து விடுங்கள். ஆங்ரி பேர்ட் மற்றும் கிளாஷ் ஆப் கிளேன்ஸ...

Read More »

ஆழ் வலையும், இருண்ட வலையும்- ஒரு அறிமுகம்

கல்வியில் மட்டும் அல்ல, இணையத்தில் நாம் கற்றது கையளவே. அந்த அளவுக்கு இணைய வெளி பரந்து விரிந்திருக்கிறது. நாம் அறியாத கோடிக்கணக்கான இணையதளங்கள் இருப்பதோடு, பெரும்பாலோனோர் அறியாத இணையமே இருக்கின்றன. இப்படி எட்டாமல் இருக்கும் இணையம் டீப் வெப் என்றும் டார்க் வெப் என்றும் குறிப்பிடுப்படுகின்றன. இணைய வாசிப்பின் போது நீங்களே கூட டீப் வெப் மற்றும் டார்க் வெப் பற்றிய குறிப்புகளை படித்து, இதென்ன புரியாத வலையாக இருக்கிறதே என குழம்பியிருக்கலாம். டீப் வெப் மற்றும் […]

கல்வியில் மட்டும் அல்ல, இணையத்தில் நாம் கற்றது கையளவே. அந்த அளவுக்கு இணைய வெளி பரந்து விரிந்திருக்கிறது. நாம் அறியாத கோட...

Read More »

இணையத்தில் ஒரு விநாடி

தளம் புதிது; இணையத்தில் ஒரு விநாடி இணையத்தில் ஒரு விநாடியில் என்ன எல்லாம் நிகழ்கின்றன தெரியுமா? டிவிட்டர் பயனாளிகள் 6,000 குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 1000 ஒளிபடங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. பேஸ்புக்கில் 52,083 லைக்குகள் விழுகின்றன. வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் 1,24,900 வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட்டில் 289 வாக்குகள் செலுத்தப்பட்டு 23 கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. முன்னணி தேடியந்திரமான கூகுளில் 54,000 தேடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. 2,501.825 மெயில்கள் […]

தளம் புதிது; இணையத்தில் ஒரு விநாடி இணையத்தில் ஒரு விநாடியில் என்ன எல்லாம் நிகழ்கின்றன தெரியுமா? டிவிட்டர் பயனாளிகள் 6,00...

Read More »