Archives for: August 2016

தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்

தேடியந்திரங்களை நன்றாக அறிந்திருந்தாலும், தேடியந்திரங்கள் பற்றி பல விஷயங்களை நாம் அறியாமலே இருக்கிறோம். இவற்றில் 9 முக்கிய அம்சங்களை பிங்டாம் வலைப்பதிவு பட்டியலிட்டுள்ளது: 1. அந்த காலத்திலேயே தேடியந்திரம் இணையத்தில் தகவல் பரிமாற்றத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ள ஹைபர்டெக்ஸ்ட் எனும் இணைப்பு வசதி பற்றிய கருத்தாக்கம் முதன் முதலில் அமெரிக்க தொழில்நுட்ப தீர்கதரிசி வானவர் புஷ் எழுதிய ஆஸ் வி மே திங் எனும் கட்டுரையில் முன்வைக்கப்பட்டது. சேமிக்கப்பட்ட தகவல்கள் உடனடியாக கண்டெடுக்கப்படுவதற்கான வசதியின் அவசியம் பற்றியும் இந்த […]

தேடியந்திரங்களை நன்றாக அறிந்திருந்தாலும், தேடியந்திரங்கள் பற்றி பல விஷயங்களை நாம் அறியாமலே இருக்கிறோம். இவற்றில் 9 முக்க...

Read More »

போட்டோஷாப் அறையில் இருந்து இன்றைய நேரடி ஒளிபரப்பு !

பெட்டிக்கடை விற்பனையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமா? அல்லது, திருநெல்வேலி அல்வா செய்யப்படும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்வது பொருத்தமாக இருக்குமா? இவை எல்லாம் கேள்விகளா? என அலட்சியமாக நினைக்க வேண்டாம். இவை எல்லாம் நம் காலத்து கேள்விகள். இணைய நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்றவை எவை என யோசிக்க வைக்கும் கேள்விகள். நேரடி ஒளிபரப்பு என்பது ஒரு காலத்தில் தொலைக்காட்சிகளின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆனால் இணையம் இதை மாற்றி இன்று யார் வேண்டுமானாலும் நேரடி ஒளிபரப்பு செய்யும் […]

பெட்டிக்கடை விற்பனையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமா? அல்லது, திருநெல்வேலி அல்வா செய்யப்படும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய...

Read More »

உரையாற்றும் நேரத்தை கணக்கிட உதவும் தளம்

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்கியம். என்ன பேசப்போகிறோம், எப்படி பேசப்போகிறோம் என்பதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் முழு உரையையும் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஆனால் உரையை எழுதி வைத்துக்கொள்வதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. உரையின் அளவு, பேசுவதற்கான நேரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். இதை அறிவது எப்படி? நீளமாக தயாரித்து விட்டால், உரிய நேரத்தில் உரையை முடிப்பது கடினம். மாறாக குறைவாக தயாரித்திருந்தால், […]

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்...

Read More »

இணைய மோசடிக்கு எதிராக ஒரு இணையதளம்

இணையம் தொடர்பான உங்கள் கவலைகளில் ரான்சம்வேர் மோசடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இணைய மோசடிகளில் மிகவும் அச்சம் தரக்கூடியது மற்றும் இதில் ஈடுபடும் தாக்காளர்களுக்கு கைமேல் பலன் அளிக்ககூடியது என இது வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த வகை இணைய மோசடி தொடர்பான விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. மால்வேர், ஸ்பைவேர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ரான்சம்வேர் புதிதாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். இது புதிய மோசடி அல்ல: ஆனால் சமீப காலத்தில் இதன் தீவிரம், அதிகமாகி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. […]

இணையம் தொடர்பான உங்கள் கவலைகளில் ரான்சம்வேர் மோசடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இணைய மோசடிகளில் மிகவும் அச்சம் தரக்கூடிய...

Read More »

ஒளிபடங்களின் மறுபக்கம்

தளம் புதிது; ஒளிபடங்களின் மறுபக்கம் அழியா காதல் நினைவுச்சின்னமான தாஜ்மகாலை ஒளிப்படங்களில் நீங்களை எத்தனை கோணங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் நிச்சயம், பிரபல ஒளிப்பட கலைஞரான ஆலிவர் கர்ட்டீஸ் எடுத்த கோணத்தில் நீங்கள் தாஜ்மஹாலை பார்த்திருக்க முடியாது. தாஜ்மஹால் என்றில்லை, உலகின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் பலவற்றையும் அவர் படமெடுத்துள்ள கோணத்தில் பலரும் பார்த்திருக்கவே வாய்ப்பில்லை. சந்தேகம் எனில் அவரது இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். ஆலிவர் கர்ட்டீஸ் போட்டோகிராபி எனும் அந்த தளத்தில் , வோல்டே பேஸ் எனும் பகுதியில், […]

தளம் புதிது; ஒளிபடங்களின் மறுபக்கம் அழியா காதல் நினைவுச்சின்னமான தாஜ்மகாலை ஒளிப்படங்களில் நீங்களை எத்தனை கோணங்களில் பார்...

Read More »