கார்ட்டூன்களுக்கான தேடியந்திரம்

193229_600கார்ட்டூன் எனப்படும் கருத்துச்சித்திரங்களை தேட வழி செய்கிறது கார்ட்டூன்ஸ்டாக் தளம். அரசியல், செய்தி உள்ளிட்ட பிரிவுகளைச்சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்ட்டூன்களை இந்த தளம் மூலம் தேடலாம். ஆனால் கார்ட்டூன்களை இலவசமாக பயன்படுத்த முடியாது. அவற்றுக்கு உரிய தொகையை செலுத்தி உரிமம் பெற்றே டவுண்லோடு செய்ய முடியும்.

https://www.cartoonstock.com/

இதே போல உலக அளவிலான அரசியல் கார்ட்டூன்களை தேட பொலிட்டிகல் கார்ட்டூன்ஸ் தளத்தை பயன்படுத்தலாம். இதிலும் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றே பயன்படுத்த முடியும்.

http://www.politicalcartoons.com/

 


தேடியந்திரம் தொடர்பான சில முந்தைய பதிவுகள்

1.

பொய்யாக ஒரு தேடியந்திரம்!

2.

இது நடுநிலையான தேடியந்திரம்!

 

3. http://cybersimman.com/2016/10/23/image/

 

4.

ஆவணப்படங்களுக்கான தேடல் தளங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *