டெக் டிக்ஷனரி- 28 ஜூம்பாமிங் (“Zoombombing) – வீடியோ குண்டெறிதல்

இணைய உலகில் போட்டோ பாமிங் என்றொரு செயல்பாடு உண்டு. அதே போல இப்போது ஜூம் பாமிங் அறிமுகமாகியிருக்கிறது. போட்டோ பாமிங் என்றால், தமிழில் புகைப்பட ஊடுருவல் என்று புரிந்து கொள்ளலாம். அதாவது, ஒருவர் புகைப்படம் எடுக்கும் போது, தொடர்பில்லாத இன்னொருவர் குறுக்கிட்டு பிரேமுக்குள் நுழைந்து, அந்த புகைப்பட தருணத்தையே பாழடித்து விடுவதை தான், இப்படி குறிப்பிடுகின்றனர். புகைப்பட ஊடுருவல் திட்டமிட்டு நிகழ்வதும் உண்டு. பல நேரங்களில் தற்செயலாக வேறு ஒருவர் புகைப்படத்தில் விழுந்து விடுவதும் உண்டு. இதே … Continue reading டெக் டிக்ஷனரி- 28 ஜூம்பாமிங் (“Zoombombing) – வீடியோ குண்டெறிதல்