Written by: "CyberSimman"

புதிய வீடியோ தேடிய‌ந்திர‌ம்

  கூகுல் உட்பட எல்லா முன்னணி தேடியந்திரங்களுமே வீடியோ கோப்புகளை தேடும் வசதியையும் தருகின்றன. வீடியோ கோப்புகளை தேடுவதற்காக என்றே பிரத்யேக தேடியந்திரங்கலும் இருக்கின்றன. . ஆனால் ஒரே இடத்தில் எல்லா வீடியோ கோப்புகளையும் தேட விரும்பினால் அதற்கு ஏற்ற தேடியந்திரமாக உரவுண்டை குறிப்பிடலாம். இண்டர்நெட்டில் என்னெல்லாம் வீடியோ கோப்புகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் இந்த தளத்தின் மூலம் சுலபமாக தேடலாம். தேடினால் தேடுவது கிடைக்கும் என்பதோடு தேடாமலேயே கூட இங்கு பட்டியலிடப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். […]

  கூகுல் உட்பட எல்லா முன்னணி தேடியந்திரங்களுமே வீடியோ கோப்புகளை தேடும் வசதியையும் தருகின்றன. வீடியோ கோப்புகளை தேடுவதற்கா...

Read More »

வீடியோ பிரிய‌ர்க‌ளுக்கான‌ இணைய‌த‌ள‌ம்

வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.வீடீயோ கோப்புகளின் உறைவிடமான யூடியூப்பில் துவங்கி இவற்றில் இடம்பெறும் வீடியோ காட்சிகளை தேட உதவும் வீடியோ வலைவாசல்களும் அதிகம் இருக்கின்றன. இந்த வரிசையில் புதியதொரு இணையசேவை அறிமுகமாகியுள்ளது.விசிட்டட் என்னும் பெயரிலான அந்த தளத்தின் சிறப்பம்சம் என்னெவென்றால் இணையவாசிகள் தங்கள் மனநிலைக்கு ஏற்ற வீடியோ காட்சிகளை சுலபமாக தேடி கண்டுபிடிக்கலாம் என்பதே.அதிலும் ஒற்றை குறிச்சொல் உத‌வியோடு அழ‌காக தேட‌லில் ஈடுப‌ட‌லாம். இந்த‌ த‌ள‌த்தில் இட‌ம்பெற்றுள்ள‌ வீடியோக்க‌ள் ந‌கைச்சுவை,பிர‌ம்பிப்பான‌வை,சுவார‌ஸ்ய‌மான‌வை,ர‌ம்ய‌மான‌வை என‌ ப‌ல‌ […]

வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.வீடீயோ கோப்புகளின் உறைவிடமான யூடியூப்பில் துவங்கி இவற்றில்...

Read More »

டிவிட்டரில் கலக்கும் போலி பின்லேடன்

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்டரில் போலி பக்கத்தை உருவாக்கியிருக்கிறார் தெரியுமா? பாலிவுட் இயக்குனர் அபிஷேக் ஷர்மா தான் இப்படி போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை அமைத்துள்ளார்.ஆனால் இவர் அமைத்துள்ளது உணமியான போலி பக்கம்.அதென்ன போலியில் உண்மையானது?அதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது. வலைப்பின்னல் தளங்களின் அடையாளமாக திகழும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சேவைகளை பிரபலங்களில் பலர் ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ்புக்கை […]

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்...

Read More »

தாஜ்மகாலுக்கு ஒரு இணையதளம்

உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இணைய வீட்டை அமைத்து தந்துள்ளது. ஆம் உலகம் முழுவதும் உள்ள காதல் நெஞ்சங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தாஜ்மாகாலுக்கு என தனியே இணையதளம் ஒன்றை சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ளது. எத்தனையோ சிறப்புகளை கொண்ட தாஜ்மாகால் இதன் மூலம் தனக்கென தனி இணைய வீட்டை கொண்ட நினைவு சின்னம் என்னும் பெருமையையும் பெற்றுள்ளது. தாஜ்மகாலுக்கு இணையத்தில் ஏற்கனவே வீடுகள் […]

உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இ...

Read More »

இண்டெர்நெட் பழி வாங்கல் இது

காவல் துறையினர் உங்களூக்கு தவறாக அபாராதம் வித்தித்திருப்பதாக தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?  கோபம் கொள்வீர்கள்.புலம்புவீர்கள்.முறையீடு செய்யவும் முற்படலாம். ஆனால் இணைய பழி வாங்கிலில் ஈடுபட்டு பாடம் புகட்ட முயல்வீர்களா? அமெரிக்கவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இப்படி தான் தனக்கு தவறுதலாக அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையை பழி வாங்கி பாடமும் புகட்டியுள்ளார்.அவர‌து செயல் இணையவாசிகளின் சுறுசுறுப்புக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளீன் இணைய சோம்பலுக்கும் அடையாளமாக விளங்குகிறது.அதோடு இண்டெர்நெட் சார்ந்த சுவார்ஸ்யமாக கதையாகவும் அமைந்துள்ளது. பிர‌ய‌ன் மெக்கிராரே […]

காவல் துறையினர் உங்களூக்கு தவறாக அபாராதம் வித்தித்திருப்பதாக தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?  கோபம் கொள்வீர்கள்.புலம்புவீ...

Read More »