Written by: "CyberSimman"

கூகுலில் உலக கோப்பை

 நீங்கள் தீவிர கால்பந்து ரசிகராக இருந்து, உலக கோப்பை போட்டிகளை காண தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தால், கவலையே பட வேண்டாம் தேடியந்திரமான கூகுல் உங்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறது. ஆம்! கூகுல் மூலம் உலககோப்பை நடைபெற உள்ள மைதானங்களை பார்த்து ரசிக்க முடியும். அதிலும் பறவை பார்வையாக எல்லா மைதானங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பார்த்து ரசிக்கலாம். கூகுல் எர்த் இதற்கான வசதியை வழங்குகிறது. தேடியந்திரமான கூகுல் தகவல்களை தேட […]

 நீங்கள் தீவிர கால்பந்து ரசிகராக இருந்து, உலக கோப்பை போட்டிகளை காண தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்...

Read More »

டிவிட்டரில் வெளியான நாவல்

அமெரிக்க எழுத்தாளர் மாட் ஸ்டுவர்டை மகத்தான எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஸ்டுவர்ட் இதுவரை ஒரு நாவல் மட்டுமே எழுதியுள்ளார். அந்த நாவலும் இலக்கிய உலகை புரட்டிப் போடும் ரகத்தை சேர்ந்தது அல்ல. சொல்லப் போனால் அவரது முதல் நாவல் பெரும்பாலான பதிப்பகத்தால் நிராகரிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் மீறி ஸ்வர்ட்டை இலக்கிய முன்னோடி என்று குறிப்பிடலாம். காரணம் இலக்கிய வெளியீட்டில் ஸ்டுவர்ட் புதிய பாதை காட்டியிருக்கிறார். அதாவது தனது முதல் நாவலை டிவிட்டரில் வெளியிட்டு இந்த […]

அமெரிக்க எழுத்தாளர் மாட் ஸ்டுவர்டை மகத்தான எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஸ்டுவர்ட் இதுவரை ஒரு நாவல் மட்டும...

Read More »

டிவிட்டரில் உலககோப்பை கால்பந்து

உலககோப்பையை முன்னிட்டு குறும்பதிவு சேவையான டிவிட்டரும் உலககோப்பைக்கான தனி பகுதியை துவக்கியுள்ளது.டிவிட்டரின் முகப்பு பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள உலககோப்பை 2010 என்னும் சின்ன லோகோவை கிளிக் செய்தால் இந்த சிறப்பு பகுதி வந்து நிற்கிறது. இணையவாசிகள் மத்தியில் பிரபலாமானதாக இருக்கும் டிவிட்டர் எப்போதுமே உலகம் இப்போது என்ன நினைக்கிறது எனபதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. அதாவது டிவிட்டர் பதிவுகள் மூலம் நடைபெறும் உரையாடல் உலகம் இப்போது எவற்றை முக்கியமாக கருதுகிறது என்பதன் கண்ணாடியாக அமைவதாக கருதபப்டுகிற‌து. உலககோப்பை […]

உலககோப்பையை முன்னிட்டு குறும்பதிவு சேவையான டிவிட்டரும் உலககோப்பைக்கான தனி பகுதியை துவக்கியுள்ளது.டிவிட்டரின் முகப்பு பக்...

Read More »

கூகுல் கொடுத்த கிக்

உலக உதை திருவிழா இன்று துவங்குகிறது.இதற்காக தென்னாப்பிரிக்கா கோலகலமாக தயாராகி உள்ள நிலையில் தேடல் முதல்வன் கூகுல் தனது பாணியில் உலககோப்பை கால்பந்து போட்டிகளை வரவேற்றுள்ளது. ஆம் கூகுல் முக்கிய நிகழ்வுகளின் போது தனது லோகோவை அந்த நிகழ்வுகளை கவுரவிக்கும் வகையில் மாற்றியமைக்கும் வழக்கத்தின் அடிப்படையில் உலகிலேயே அதிகம் பார்த்து ரசிக்கப்படும் கால்ப‌ந்து உலககோப்பையை முன்னிட்டு கால்பந்து சார்ந்து லோகோவை மாற்றி அமைத்துள்ள‌து. கூகுலில் உள்ள ஒ எழுத்து கால்பந்தால மாறி ,உதைக்கும் கால்களோடு இந்த லோகோ […]

உலக உதை திருவிழா இன்று துவங்குகிறது.இதற்காக தென்னாப்பிரிக்கா கோலகலமாக தயாராகி உள்ள நிலையில் தேடல் முதல்வன் கூகுல் தனது ப...

Read More »

லிங்க் பிலாக் தெரியுமா?

  பிலாக் தெரியும் .லிங்க் பிலாக் தெரியுமா? பிலாக் என்றால் வலைப்பதிவு என்று தெரியும்.அதென்ன லிங்க் பிலாக்?என்று குழப்பமாக இருந்தால் இணைப்பு பதிவு என்று பொருள் கொள்ளுங்கள். அதாவது இணைப்புகளுக்கான வலைப்பதிவு.இணையதளங்களுக்கான நம்முடைய குறிப்பேடு என்றூம் சொல்லலாம். இணையவாசிகளாக இருந்தால் தினந்தோறும் எத்தனையோஇணையதளங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.புதிது புதிதாக பல இணையதளங்களை பார்க்க நேரிடும்.சில இணைதளங்கள் பார்க்கும் போதே வியக்க வைக்கும்.சரி தினமும் பார்க்கலாம் என குறித்து வைத்து கொண்டு அடுத்த தளத்தை பார்க்கச்சென்று விடுவோம்.ம‌றுநாள் ம‌ற‌ந்து விடுவோம். […]

  பிலாக் தெரியும் .லிங்க் பிலாக் தெரியுமா? பிலாக் என்றால் வலைப்பதிவு என்று தெரியும்.அதென்ன லிங்க் பிலாக்?என்று குழப்பமாக...

Read More »