பிறந்த நாள் அன்று டெஸ்ட் மேட்சில் விளையாடும் ஆட்டக்காரர் சதம் அடிப்பது போல பிரபல வீடியோ பதிவு தளமான யூடியூப் தனது 5வது ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் முக்கிய மைல்கல்லை எட்டிப்பிடித்திருக்கிறது. தினந்தோறும் 200 கோடி முறை வீடியோ காட்சிகள் டவுண்லோடு செய்யப்படுவதுதான் அந்த மைல்கல். அதாவது நாள்தோறும் 200 கோடி முறை யூடியூப் மூலம் வீடியோ காட்சிகள் டவுண்லோடு செய்யப்பட்டு பார்க்கப் படுகின்றன. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் யூடியூப் 100 […]
பிறந்த நாள் அன்று டெஸ்ட் மேட்சில் விளையாடும் ஆட்டக்காரர் சதம் அடிப்பது போல பிரபல வீடியோ பதிவு தளமான யூடியூப் தனது 5வது ஆ...