Written by: "CyberSimman"

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக்

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ விருந்து சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சி என்றால் நண்பர்கள் குழõமோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது மற்றொரு வகையான மகிழ்ச்சி. அதிலும் நகரத்து மாந்தர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது என்பது மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கிறது.  இப்படி லஞ்சுக்கு செல்வதை ஒரு இனிமையான சமூக நிகழ்வு என்றும் சொல்லலாம். . நட்பை […]

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ வி...

Read More »

பேஸ்புக்கால் இணைந்த குடும்பம்

37 ஆண்டுகளுக்கு பின் தந்தை மகனும் ஒன்றிணைந்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அதைவிட ஆச்சரியம் கடந்த 37 ஆண்டுகளாக பரஸ்பரம் தேடிக்கொண்டிருந்த இந்த இருவரும் வலை பின்னல் தளமான பேஸ்புக் மூலம் இணைந்திருப்பதுதான்.  . கிரஹாம் கார்பட் மற்றும் அவரது மகனான ஸ்பியர்ஸ் கார்பட் ஒன்றிணைந்த விதம் தமிழ் சினிமாவில் அவ்வப்போது பார்க்கக்கூடிய தந்தை  மகன் தேடல் கதையை விட மிகவும் சுவாரஸ்யமானது, நெகிழ்ச்சியானது.  ஸ்பியர்ஸ் கார்பட்டுக்கு தற்போது 39 வயதாகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

37 ஆண்டுகளுக்கு பின் தந்தை மகனும் ஒன்றிணைந்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அதைவிட ஆச்சரியம் கடந்த 37 ஆண்டுகளாக பர...

Read More »

சச்சினின் டிவிட்டர் பேட்டி

டிவிட்டரில் பிரபலங்கள் சேருவதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று குறும்பதிவு சேவையான டிவிட்டரின் அருமை பெருமைக்கு தாங்களாகவே உணர்ந்து அதனால் கவரப்பட்டு, டிவிட்டரை பயன்படுத்துவது. இரண்டு, நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலம் டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டு அவர்கள் வலியுறுத்தல் காரணமாக டிவிட்டரில் அடியெடுத்து வைப்பது.  . சமீபத்தில் டிவிட்டரில் இணைந்த சச்சின் டெண்டுல்கரை பொறுத்தவரை 2வது ரகத்தை சேர்ந்தவர் என்றுசொல்ல வேண்டும். சச்சின் தன்னுடைய நண்பர்களின் கோரிக்கையை ஏற்று டிவிட்டரில் நுழைந்ததாக கூறியிருக்கிறார்.  பொதுவாக டிவிட்டரில் […]

டிவிட்டரில் பிரபலங்கள் சேருவதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று குறும்பதிவு சேவையான டிவிட்டரின் அருமை பெரும...

Read More »

டிவிட்டர் வழியே யூடியூப் விடியோ

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையதளத்தை கொள்ளலாம். யூடியூப்பில் பதிவேறும் வீடியோ படங்களை பார்க்க யூடியூப் தளமே போதுமானது தான். ஆனால் யூடியூப்பில் மூழ்கி திளைத்தவர்களுக்கு தான் அதில் உள்ள பொக்கிஷங்களை தேடிப்பிடிக்கும் நுணுக்கம் தெரியும்.மற்றவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு யூடியூப்பில் கொட்டிக்கிடக்கும் வீடியோ கோப்புகள் மிரள வைக்கலாம். யூடியூப் வீடியோ கடலில் சுவாரஸ்யமானவற்றை கண்டுபிடிப்பது சவால் தான். யூடியூப்பிலியே ஊறிக்கொன்டிருந்தால் தான் லேட்டஸ்ட் ஹிட்டை சட்டென்று அடையாளம் […]

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையத...

Read More »

இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் இண்டெர்நெட்டிலும் இமெயிலிலும் உலா வ‌ருவ‌தை நீங்க‌ள் பார்த்திருக்க‌லாம். இந்த ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மாக‌த்தான் இருக்கும். ச‌ரி இதே போல‌ உங்க‌ள் தோற்றத்தையும் பார்க்க‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்? இப்ப‌டி உங்க‌ளின் வ‌ய‌தான புகைப்ப‌ட‌த்தை பார்க்கும் ஆசை இருந்தால் அத‌ற்கான‌ இணைய‌த‌ள‌ம் ஒன்று இருக்கிற‌து. இன்டுவ‌ன்டி இய‌ர்ஸ் என்னும் அந்த‌ தள‌த்தில் 20 ஆண்டுக‌ள் க‌ழித்து நீங்க‌ள் எப்ப‌டி தோற்ற‌ம் […]

திரைப்ப‌ட‌ ந‌ட‌ச்த்திர‌ங்க‌ள் ம‌ற்றும் கிரிக்கெட் வீர‌ர்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டி இருப்பார்க‌ள் என்று சித்த‌ரிக்க...

Read More »