Written by: "CyberSimman"

-சொந்த வீடும் சொந்த இணையதளமும்.

சொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதிர்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இணையதளம் என்பது இண்டெர்நெட் யுகத்தில் உருவாகியிருக்கும் ஆர்வம். சொந்த வீடு வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பலரும் சொந்த இணையதளம் தேவை என்று நினைப்பதில்லை.அதோடு சொந்த வீட்டிற்காக ஒரு இணையதளம் அமைக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த லூக் எவரிங்காம் என்பவர் தனது வீட்டிற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார். சொந்த வீட்டிற்காக சொந்த இணையதளம் என்றவுடன் அந்த வீடு […]

சொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதிர்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இண...

Read More »

கணக்கு.காம்;தமிழில் ஒரு இரண்டாம் அலை இணையதளம்

‘கணக்கு டாட் காம்’ பெயரே நன்றாக இருக்கிறது அல்லவா? தமிழில் உருவாக்கப்பட்டுள்ள கணித இணையதளம் இது.பெயருக்கு ஏற்ப கணக்குகளில் உதவுவதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பெரெட்ஷீட் மற்றும் கால்குலேட்டர் இணைந்த இரணடாம் அலை இணைய சேவை என்று இந்த தளம் வர்ணிக்கப்பட்டுள்ளது.கணிதம் சார்ந்த் பலவித தேவைக்காக இதனை பயப‌டுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணித சமன்பாடுகளை இதில் உள்ள கட்டத்தில் இடம் பெறச்செய்து அதன் விளக்கத்தை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரிகனாமன்ட்ரி,கூட்டல் கழித்தல் மற்றும் புள்ளிவிவரம் தொடர்பான கணித […]

‘கணக்கு டாட் காம்’ பெயரே நன்றாக இருக்கிறது அல்லவா? தமிழில் உருவாக்கப்பட்டுள்ள கணித இணையதளம் இது.பெயருக்கு ஏற...

Read More »

‘பைன்டு நியர் யூ’;சென்னை உங்கள் கையில்

இரண்டு கேள்விகள்.அதற்கான விடை தேட இரண்டு கட்டங்கள்.இது தான் ‘பைன்டு நியர் யூ’ இணையதளம். இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தேடுவதன் மூலம் உங்களின் பல தேவைகளுக்கு இந்த தளத்தில் தீர்வு காணலாம்.தேடலும் சரி ,இந்த தள‌த்தை ப‌யன்படுத்துவதும் சரி மிகவும் சுலபமானது. அடிப்படையில் இந்த தளம் சென்னை நகரில் உள்ள இடங்கள் மற்றும் நிகழ்வுகளூக்கான கையேடு என்று சொல்லலாம். பூங்கொத்துக்களை விற்பனை செய்யும் கடை உங்கள் பகுதியில் எங்கே இருக்கிறது என்று தெரிய வேண்டுமா அதற்கான […]

இரண்டு கேள்விகள்.அதற்கான விடை தேட இரண்டு கட்டங்கள்.இது தான் ‘பைன்டு நியர் யூ’ இணையதளம். இந்த இரண்டு கேள்விகள...

Read More »

கூகுலின் (மேலும் ஒரு)புதிய சேவை

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவரிகளை சுருக்கும் சேவையை ஓசைப்படாமல் அறிமுகம் செய்திருக்கிற‌து.

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவ...

Read More »

கொடுத்த‌தை கேட்க‌ ஒரு இணைய‌த‌ள‌ம்

இணையதளங்களுக்கு பெயரிடுவது ஒரு கலை.சூட்டப்படும் பெயரானது பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் கவனத்தை ஈர்க்கும் படியும் இருக்க வேண்டும்.அப்படியே கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை;மையக்கருவுக்கு நெருக்கமானதாக இருந்தால் போதும். ‘ரிட்டன் மை பேன்ட்’ இணையதளம் இந்த ரகத்தைச்சேர்ந்தது தான்.என் பேன்டை திருப்பிக்கொடுக்கவும் என்னும் பொருள் தரும் இந்த தளத்தின் பெயரை முதன்முதலில் கேள்விப்படும் போது விவகாரமான தளமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படலாம்.ஆனால் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான தளம் இது. கொடுத்ததையும் கொடுக்க வேண்டியதையும் நினைவு படுத்தும் […]

இணையதளங்களுக்கு பெயரிடுவது ஒரு கலை.சூட்டப்படும் பெயரானது பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் கவனத்தை ஈர்க்கும் படியும் இரு...

Read More »