Category: இணையதளம்

திருமண அழைப்பு இணையதளம்

ஏற்கனவே திருமணமானவர்கள் இந்த தளத்தைப்பற்றி அறிய நேர்ந்தால் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அதிலும் சமீபத்தில் திருமணமானவர்கள் இந்த தள‌த்தை பார்த்தவுடனேயே அடடா முன்பே இந்த தளம் பற்றி தெரியாமல் போய்விட்டதே என்று நினைப்பார்க்ள். அதே நேரத்தில் விரைவில் திருமணம் செய்ய இருப்பவ‌ர்கள் ஆஹா இப்படி ஒரு சேவையை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் என அகம‌கிழ்ந்து போவார்கள்.அதிலும் இமெயிலில் அழைப்புகளை அனுப்பும் பழக்கம் கொண்டவர்கள் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அப்படி என்ன விஷேசமான இணையதளம் என்று கேட்கிறீர்களா? திரும‌ண‌ அழைப்பு […]

ஏற்கனவே திருமணமானவர்கள் இந்த தளத்தைப்பற்றி அறிய நேர்ந்தால் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அதிலும் சமீபத்தில் திருமணமானவர்கள...

Read More »

வேலை வேட்டையில் புதுமை

அமெரிக்காவின் ஜான் கோல்பே நட்சத்திரமோ பிரபலமானவரோ இல்லை.அவர் அந்நாட்டின் கோடிககணக்கான சாமன்யர்களில் ஒருவர்.அதிலும் வேலை இல்லாதவர். ஆனால் அவர் வேலை இல்லாமல் இருப்பதையும் தற்போது வேலை தேடுவதையும் உலக்மே அறிந்திருக்கிற‌து.அனேகமாக அவருக்கு வேலை கிடைப்பதையும் உலகம் உடனே தெரிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிற‌து. காரணம் கோல்பே வேலை தேடுவதற்காக என்றே தனியே இணையதள‌த்தை அமைத்திருப்பதுதான். அநேக‌மாக‌ வேலை தேடுவ‌த‌ற்காக‌ என்று சொந்த‌மாக‌ இணைய‌த‌ள‌ம் அமைத்திருக்கும் முத‌ல் ம‌னித‌ராக‌ அவ‌ர் இருக்க‌லாம். வேலைவாய்ப்புக‌ளை தேட‌ உத‌வுத‌ற்காக‌ என்றே எண்ண‌ற்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.பெரும்பாலான‌வை […]

அமெரிக்காவின் ஜான் கோல்பே நட்சத்திரமோ பிரபலமானவரோ இல்லை.அவர் அந்நாட்டின் கோடிககணக்கான சாமன்யர்களில் ஒருவர்.அதிலும் வேலை...

Read More »

மற‌தியை ம‌ற‌க்க‌ ஒரு இணைய‌ த‌ள‌ம்

விழித்திருப்பது உமகக்கோ பிழைப்பு எமக்கோ விதி, என்னும் பசுவையாவின் கவிதை வரியைப்போல மறதி என்பது சிலருக்கு வியாதி பலருக்கு பழக்கம்.மறதியோடு சோம்பலும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம்.செய்ய வேண்டும் என நினைக்கும் வேலையை மறந்து விட்டு த‌விப்பது சோம்பலினாலும் தானே. உடனே செய்து முடிக்கும் பழக்கம் மற்றும் தள்ளிப்போடுவதை தவிர்க்கும் பழக்கம் இரண்டு இருந்தால் மற‌தியால் தவிக்க வேண்டியதில்லை. மறந்து விடும் வேலையை நினைவு படுத்திக்கொண்டேயிருக்கும் தந்தையோ, மனைவியோ, நண்பனோ இருப்பதும் நல்லது தான். இப்படி நல்ல […]

விழித்திருப்பது உமகக்கோ பிழைப்பு எமக்கோ விதி, என்னும் பசுவையாவின் கவிதை வரியைப்போல மறதி என்பது சிலருக்கு வியாதி பலருக்கு...

Read More »

பாலிடேவுக்கு வாருங்கள்

உங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால் அதற்கு முன் முதலில் இந்த மூன்று கேள்விக்கு பதில் அளியுங்கள்? உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா? உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா? ஆம், ஆம், ஆம், எனில் பாலிடே இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் வீட்டில் த‌ங்க‌க்கூடிய‌ […]

உங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால்...

Read More »

விரும்பிய ஒலியில் பாட்டு கேட்க

இந்த தளம் நிச்சயம் இசை பிரியர்களுக்கு பட்டுமானது. அதிலும் ஒலி அமைப்பில் கவனம் செலுத்துவர்களுக்கானது. பாடல்களின் சுவையே அதன் ஒலியில் தான் அடங்கியுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களினால் சில பாடல்களின் ஒலிநயம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அது பழைய பாடல்களாக இருக்கலாம்.அல்லது மோசமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் ஒலி அமைப்பு சரியாக இல்லாத பாடல்களை விலவுட் தளத்தில் சம்ர்பித்தால் அவற்றை ஒலி மிக்கதாக மாற்றித்தந்து விடுகிறது இந்த தளம். எந்த‌ பாட‌லையும் அதிக‌ ஒலி மிக்க‌தாக‌ […]

இந்த தளம் நிச்சயம் இசை பிரியர்களுக்கு பட்டுமானது. அதிலும் ஒலி அமைப்பில் கவனம் செலுத்துவர்களுக்கானது. பாடல்களின் சுவையே அ...

Read More »