Category: இணையதளம்

சமையல் குறிப்பு தேடியந்திரம்

சமையல் ராணியாகவே இருப்பவர்கள் கூட இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு விடை காண முடியாமல் தவிப்பதுண்டு.இல்லத்தலைவிகளை பொருத்தவரை இந்த குழப்பமும் தடுமாற்றமும் அடிக்கடி ஏற்படுவது தான். எப்போதும் சமைப்பதையே தினமும் சமைப்பது எப்படி என்னும் அலுப்பு காரணமாகவும் இந்த தடுமாற்றம் ஏற்படலாம். புதிதாக சமைக்க முடிந்தால் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் அல்ல சமைப்பவருக்கும் சந்தோஷமாகவே இருக்கும். இப்படி இல்லத்தலைவிகளை வாட்டும் கேள்வியான இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு சுலமபமாக பதிலளிக்க உருவாகி இருப்பது தான் சூப்ப்ர்குக் […]

சமையல் ராணியாகவே இருப்பவர்கள் கூட இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு விடை காண முடியாமல் தவிப்பதுண்டு.இல்லத்தலைவிகளை...

Read More »

தேர்தல் முடிவுகளை அறிய ஒரு தளம்.

2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு இணைய தளம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த தளத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1080 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்கு எண்ணிக்கை விவ‌ரங்களை தெரிந்து கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு என்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் ஒவ்வொரு மையத்திலிருந்தும் […]

2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்...

Read More »

உங்களுக்காக ஒரு இணைய சுவர்

உலகிற்கு அறிவிக்க உங்களிடம் ஏதாவது செய்தி இருக்கிறதா? அப்படியாயின் அதனை சுலபமாக வெளியிட ஒரு இனைய சுவர் இருக்கிறது தெரியுமா? வால்விஷர் என்னும் இணையதளத்திற்கு சென்றால் அந்த இணைய சுவற்றை பார்க்கலாம்.உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை எளிதாக படிவு செய்யலாம். அந்த‌ அறிவிப்பு புர‌ட்சிக‌ர‌மான‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ற‌ அவ‌சிய‌ம் இல்லை.நீங்க‌ள் முக்கிய‌மாக‌ க‌ருதும் எந்த‌ விஷ‌ய‌மாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம். உங்க‌ள் திரும‌ண‌ அறிவிப்பாக‌ இருக்க‌லாம், பிற‌ந்த‌ நாள் கொண்டாட்ட‌மாக‌ இருக்க‌லாம்,அர‌சிய‌ல் க‌ட்சி மீதான‌ விம‌ர‌ச‌னமாக‌ இருக்க‌லாம்,விண்டோஸ் […]

உலகிற்கு அறிவிக்க உங்களிடம் ஏதாவது செய்தி இருக்கிறதா? அப்படியாயின் அதனை சுலபமாக வெளியிட ஒரு இனைய சுவர் இருக்கிறது தெரியு...

Read More »

உங்கள் குழைந்தகளுக்காக ஒரு ராஜ்ஜியம்

உங்களுடைய செல்ல மகன் அல்லது செல்ல மகள் பெயரில் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தால் எப்ப‌டி இருக்கும்.நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதனை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளலாம். இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது கிட்லான்டியா இணையதளம். இந்த தளத்தின் மூலம் உங்கள் குழந்தை பெயரில் ஒரு தேசத்தை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். கற்பனை தேசம் தான் அதற்காக பல கற்பனை தேசங்களை உள்ளடக்கிய வரைபடங்களும் பல இருக்கின்றன். அவற்றில் பிடித்தமான வரைபடத்தை தேர்வு செய்து உங்கள் பிள்ளையின் பெயரை […]

உங்களுடைய செல்ல மகன் அல்லது செல்ல மகள் பெயரில் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தால் எப்ப‌டி இருக்கும்.நன்றாக இருக்கும் என...

Read More »

உலக காதல் நினைவுச் சின்னம்

சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெற இதை விட சுலபமான வாய்ப்பு இருக்க முடியாது. இப்போதே கூட மேற்கொண்டு இது பற்றி விவரங்களை உலக காதல் நினைவுச் சின்ன தளத்திலேயே தெரிந்து கொள்கிறோம் என்று, நீங்கள் அந்த தளத்திற்கு விஜயம் செய்வீர்கள் என்றால், இந்த நினைவுச் சின்னத்தில் இடம் பெறக் கூடிய முதல் 3,333 அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராகும் வாய்ப்பை பெறலாம். இல்லை விஷயத்தை சொல்லுங்கள் என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள். லண்டன் நகரை சேர்ந்த செர்ஜி […]

சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெற இதை விட சுலபமான வாய்ப்பு இருக்க முடியாது. இப்போதே கூட மேற்கொண்டு இது பற்றி விவரங்கள...

Read More »