Category: இணையதளம்

உங்களுக்காக ஒரு இணைய சுவர்

உலகிற்கு அறிவிக்க உங்களிடம் ஏதாவது செய்தி இருக்கிறதா? அப்படியாயின் அதனை சுலபமாக வெளியிட ஒரு இனைய சுவர் இருக்கிறது தெரியுமா? வால்விஷர் என்னும் இணையதளத்திற்கு சென்றால் அந்த இணைய சுவற்றை பார்க்கலாம்.உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை எளிதாக படிவு செய்யலாம். அந்த‌ அறிவிப்பு புர‌ட்சிக‌ர‌மான‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ற‌ அவ‌சிய‌ம் இல்லை.நீங்க‌ள் முக்கிய‌மாக‌ க‌ருதும் எந்த‌ விஷ‌ய‌மாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம். உங்க‌ள் திரும‌ண‌ அறிவிப்பாக‌ இருக்க‌லாம், பிற‌ந்த‌ நாள் கொண்டாட்ட‌மாக‌ இருக்க‌லாம்,அர‌சிய‌ல் க‌ட்சி மீதான‌ விம‌ர‌ச‌னமாக‌ இருக்க‌லாம்,விண்டோஸ் […]

உலகிற்கு அறிவிக்க உங்களிடம் ஏதாவது செய்தி இருக்கிறதா? அப்படியாயின் அதனை சுலபமாக வெளியிட ஒரு இனைய சுவர் இருக்கிறது தெரியு...

Read More »

உங்கள் குழைந்தகளுக்காக ஒரு ராஜ்ஜியம்

உங்களுடைய செல்ல மகன் அல்லது செல்ல மகள் பெயரில் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தால் எப்ப‌டி இருக்கும்.நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதனை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளலாம். இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது கிட்லான்டியா இணையதளம். இந்த தளத்தின் மூலம் உங்கள் குழந்தை பெயரில் ஒரு தேசத்தை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். கற்பனை தேசம் தான் அதற்காக பல கற்பனை தேசங்களை உள்ளடக்கிய வரைபடங்களும் பல இருக்கின்றன். அவற்றில் பிடித்தமான வரைபடத்தை தேர்வு செய்து உங்கள் பிள்ளையின் பெயரை […]

உங்களுடைய செல்ல மகன் அல்லது செல்ல மகள் பெயரில் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தால் எப்ப‌டி இருக்கும்.நன்றாக இருக்கும் என...

Read More »

உலக காதல் நினைவுச் சின்னம்

சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெற இதை விட சுலபமான வாய்ப்பு இருக்க முடியாது. இப்போதே கூட மேற்கொண்டு இது பற்றி விவரங்களை உலக காதல் நினைவுச் சின்ன தளத்திலேயே தெரிந்து கொள்கிறோம் என்று, நீங்கள் அந்த தளத்திற்கு விஜயம் செய்வீர்கள் என்றால், இந்த நினைவுச் சின்னத்தில் இடம் பெறக் கூடிய முதல் 3,333 அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராகும் வாய்ப்பை பெறலாம். இல்லை விஷயத்தை சொல்லுங்கள் என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள். லண்டன் நகரை சேர்ந்த செர்ஜி […]

சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெற இதை விட சுலபமான வாய்ப்பு இருக்க முடியாது. இப்போதே கூட மேற்கொண்டு இது பற்றி விவரங்கள...

Read More »

விக்கி ராங்க் தெரியுமா?

விக்கிபீடியாவை அடிக்கடி பயன்படுத்துபவர் நீங்கள் என்றால் விக்கி ராங்க் உங்களுக்கான இணையதளம் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் கலைகள‌ஞ்சியமான விக்கிபீடியா மெரும்பாலான இனையவாசிகள் த‌கவல்களை பெற முதலில் செல்லும் தளமாக இருக்கிறது.அதோடு கூகுலில் தேடும் போது அநேகமாக முத‌லில் வந்து நிற்கும் தளமாகவும் விக்கிபீடியா இருக்கிறது. விக்கிபீடியாவை தகவல் கடல் என்றே சொல்லவேண்டும்.நொடிக்கு நொடி புதுப்புது தகவல்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் கடல். இந்த கடலில் இறங்காமலே முத்துக்குளிப்பதற்கான தலம் தான் விக்கி ராங்க். அதாவது வீக்கிபீடியாவில் […]

விக்கிபீடியாவை அடிக்கடி பயன்படுத்துபவர் நீங்கள் என்றால் விக்கி ராங்க் உங்களுக்கான இணையதளம் என்று தயங்காமல் சொல்லலாம். மக...

Read More »

கூகுலில் தெரியும் வெப்கேம் காட்சிக‌ள்

இருந்த இடத்திலிருந்தே உலகம் சுற்றிப்பார்க்க ஆசையாக இருக்கிறதா,அத‌ற்கு சுலபமான வழி இருக்கிறது. வெப்கேம்ஸ் ட்ராவல் என்று ஒரு தளம் இருக்கிறது. இந்த தள‌த்திற்கு சென்றீர்கள் என்றால் உலகம் முழுவதும் உள்ள வெப்கேமிரா காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். கிட்டத்தட்ட 9 ஆயரத்துக்கும் மேற்பட்ட வேப்கேமிராக்கள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு நாடுகளின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளவை. எல்லாமே சுற்றுலா இடங்களில் பொருத்தப்பட்டவை. உங்க்ளுக்கு எந்த நாடு ,எந்த இடம் பிடித்திருக்கிறதோ அங்கு கிளிக் செய்து வெப்கேம் […]

இருந்த இடத்திலிருந்தே உலகம் சுற்றிப்பார்க்க ஆசையாக இருக்கிறதா,அத‌ற்கு சுலபமான வழி இருக்கிறது. வெப்கேம்ஸ் ட்ராவல் என்று ஒ...

Read More »