Category: இணைய செய்திகள்

விக்கிபீடியாவுக்கு கூகுல் நிதியுதவி

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்பட்டது. கூகுலின் இணை நிறுவனரான‌ சர்ஜி பிரைன் விக்கிபீடியாவை இணைய உலகின் மாபெரும் வெற்றிகளில் ஒன்று என குறிப்ப்ட்டுள்ளார். கூகுல்  அளித்துள்ள நிதியுதவி விக்கிபீடியாவின் […]

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன...

Read More »

மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்

புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவாக்க முடியும்.அதாவது கூகுல் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட நோக்கத்திலான தேடியட்ந்திரத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் கூகுல் துணையோடு தமிழில் மென்பொருள்களை தேட உதவும் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.அலக்சரேஷன் என்னும் வலைப்பதிவை நடத்திவரும் சகபதிவர்(காரல் மார்க்ஸ்)இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார். மென்போர் என்னும் பெயரிலான இந்த தேடியந்திரம் மூலம் இணையத்தில் உள்ள தமிழ் மென்பொருளை […]

புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவா...

Read More »

750 ரூபாய்க்கு செல்போன்;வோடோஃபோன் அறிமுகம்

ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த செல்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ள‌து. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச செல்போன் மாநாட்டில் வோடொஃபோன் நிறுவனம் இந்த‌செல்போன் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. வோடோ 150 மற்றும் வோடோ 250 ஆகிய பெயரில் இரண்டு மாதிரி போன்கள் அறிமுகாமாகியுள்ளன. இவற்றின் விலை 15 மற்றும் 20 டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால் […]

ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலக...

Read More »

ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட்டர் செய்வதை அறிந்தவர்கள் மரம் எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க மாட்டார்கள்.சென்சார்கள் மூலம் இது சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள். ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் தற்போது உலக செல்போன் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் தான் எரிக்ஸன் நிறுவனம் ஒரு மரத்தை டிவிட்டர் செய்ய வைத்திருக்கிறது. இந்த மரமானது பார்வையாளர்கள் தன்னை நெருங்கினாலோ அல்லது யாரவது […]

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட...

Read More »

காதலர் தின‌ வீடியோ கேம்;ரோமியோவின் தேட‌ல்

நீங்களும் ரோமியோ ஆகலாம் என்று சொன்னால் சில‌ருக்கு கோபம் வரலாம். ரோமியோ என்னும் வார்த்தையை காதல் நாயகனுக்கான அடையாளமாக மட்டும் அல்லாமல் பெண்களை சுற்றித்திரிபவர்களை குறிக்கவும் பயன்படுத்துவதன் பலன் தான்.ரோமியோ என்ற‌வுட‌ன் வேலை இல்லாம‌ல் பெண் பிள்ளைக‌ளை தேடி அலைப‌வ‌ர்க‌ளின் சித்திர‌ம் தோன்றி ம‌றைவ‌தும் த‌விர்க்க‌ இய‌லாத‌து தான்.  நிச்சயமாக சகாவரம் பெற்ற ரோமியோ பாத்திரத்தை உருவாக்கிய ஷேக்ஸ்பியர் சாலையோர ரோமியோ என்னும் பதத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். நிற்க‌ ரோமியோ பெய‌ர் ப‌ய‌ன்பாடு ஆராய்ச்சி ஒருபுற‌ம் இருக்க‌ட்டும். […]

நீங்களும் ரோமியோ ஆகலாம் என்று சொன்னால் சில‌ருக்கு கோபம் வரலாம். ரோமியோ என்னும் வார்த்தையை காதல் நாயகனுக்கான அடையாளமாக மட...

Read More »