Category: இணைய செய்திகள்

கூகுலின் புதிய சமூக வலைப்பின்னல் வசதி

ஒரு பக்கம் ஃபேஸ்புக் வளர்ந்த் கொண்டே போகிற‌து .இன்னொரு புறம் டிவிட்டர் சக்கைபோடு போடுகிறது.இரண்டுமே சமூக வலைப்பின்னல் தளங்கள்.பகிர்வும் ,சக இணையவாசிகளோடு கைகோர்ப்பதுமே இவற்றின் பலமாக இருக்கிறது. இந்த இரண்டுமே போட்டிபோட்டுக்கொண்டு பிரபலமாகி வருகின்றன.இதனால் தேடல் கொஞம் பின்னுக்குத்தள்ளப்பட்டது போல தோன்றுகிறது. இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாடு காரணமாக் இமெயிலை பயன்படுத்துவதே குறைந்து வருவதாக கூற‌ப்படுகிற‌து. தேடல் முதல்வன் கூகுலுக்கு இதைவிட கவலை தரக்கூடியது வேறில்லை. ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் ச‌வாலை ச‌மாளிக்கும் வ‌கையில் […]

ஒரு பக்கம் ஃபேஸ்புக் வளர்ந்த் கொண்டே போகிற‌து .இன்னொரு புறம் டிவிட்டர் சக்கைபோடு போடுகிறது.இரண்டுமே சமூக வலைப்பின்னல் தள...

Read More »

புதியதொரு தேடியந்திரம்

தல அஜீத் அல்டிமேட் ஸ்டார் என்னும் பட்டதை கைவிட்டிருந்தால் என்ன இண்டெர்நெட்டில் அல்டிமேட் தேடியந்திரம் என்னும் அடைமொழியோடு புதிய தேடியந்திரம் உதயமாகியுள்ளது. கூகுலைத்தவிர வேறொரு தேடியந்திரம் தேவையில்லை என்று இணையவாசிகள் சத்தியம் செய்யத்தயாராக இருந்தாலும் கூட புதியதொரு தேடியந்திரத்தின் மூலம் கூகுலுக்கு சவால் விடும் துணிச்சலான முயற்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை வெற்றி பெறுகின்றனவா என்பது வேறு விஷயம். ஆனால் புதிய‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. இப்போது அறிமுக‌மாகியுள்ள‌ தேடிய‌ந்திர‌ம் நூப்ச‌ர்ச். […]

தல அஜீத் அல்டிமேட் ஸ்டார் என்னும் பட்டதை கைவிட்டிருந்தால் என்ன இண்டெர்நெட்டில் அல்டிமேட் தேடியந்திரம் என்னும் அடைமொழியோட...

Read More »

ஹைகூவில் ஒரு ராஜினாமா கடிதம்

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால் அவரோ தனது வெளியேற்றத்தை கவித்துவமாக அறிவித்து வியக்க வைத்திருக்கிறார். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் டாப் பத்து சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று என கூறும் அளவுக்கு புகழும் செல்வாக்கும் பெற்றது.ஜாவா புரோகிராமிங்க் மொழி இந்நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவரால் உருவாக்க‌ப்பட்டது.  இதெல்லாம் பழங்கதை.சன் ஏகப்பட்ட பிரச்சனைகளூக்கு ஆளாகி மற்றொரு சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிளால் வாங்கப்பட்டு […]

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில்...

Read More »

இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு பரிந்துரை

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.இப்போது 2010 அமைதி நோபல் பரிசுக்காக இண்டெர்நெட் அதிகார்பூரவமாக பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இண்டெர்நெட்டுக்கு விருது கிடைக்க வாழ்த்துக்கள் . பார்க்க இது தொடர்பான முந்தைய பதிவு. ——– http://cybersimman.wordpress.com/2009/11/27/internet-10/

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.இப்போது 201...

Read More »

இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு. சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும்.கூகுலில் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் என்று தேடிப்பார்த்தால் சாம்சன் தான் முதலில் வருகிறார். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் சாம்ஸனின் சிறப்பு ஒன்றும் குறைந்து […]

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக...

Read More »