Category: இணைய செய்திகள்

வருது வருது ,ஜீ..போன் வருது

கூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த கட்ட திட்டங்களும் எண்ணிலடங்காதவை.கூடவே மிக்க ரகசியமானவை. கூகுலின் திட்ட‌ங்க‌ளில் எது வ‌த‌ந்தி எது உண்மை என்று ப‌குத்த‌றிய‌ முடியாம‌ல் இருக்கும் .இப்போதைய‌ வ‌த‌ந்தி விர‌வில் கூகுல் போன் அறிமுக‌மா இருக்கிற‌து என்ப‌து தான்.ஜி போன் என்னும் பெய‌ரில் கூகுல் தானே சொந்த‌மாக‌ செல்போனை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ ஒரு பேச்சு இருந்து வ‌ருகிற‌து. ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக‌ ஜி போன் […]

கூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த...

Read More »

கூகுல் போட்டியில் வென்ற சிறுவன்

கூகுல் தேடியந்திரத்தில் இன்று தோன்றும் லோகோ சித்திரம் சிறப்பாக இருப்பதாக நினைத்தால் புரு பிராதாப் சிங்கிற்கு ஒரு சபாஷ் போடுங்கள். கூகுல் தனது லோகோவை அடிக்கடி மாற்றி அமைத்து வருகிறது.இந்த சித்திரங்கள் டூடுல் என்று அழைக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் கூகுல் லோகோ சித்திரத்திற்கான ஒரு போட்டியை அறிவித்தது.இந்த போட்டியில் பங்கேற்றவர்களில் குர்கோவன் நகரைச்சேர்ந்த புரு பிராதாப் சிங் வெற்றி பெற்றிருக்கிறார்.அவர் உருவாக்கிய சித்திரமே கூகுல் இந்திய முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த […]

கூகுல் தேடியந்திரத்தில் இன்று தோன்றும் லோகோ சித்திரம் சிறப்பாக இருப்பதாக நினைத்தால் புரு பிராதாப் சிங்கிற்கு ஒரு சபாஷ் ப...

Read More »

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாய‌ம். செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த சந்தையில் நுழைந்த ஆப்பிள் மட்டும் நோக்கியாவுக்கு ஈடு கொடுத்து நிற்கிறது.வெகுஜன மாடல்களின் சந்தையில் வேண்டுமானால் நோக்கியா முடிசூடா மன்னனாக இருக்கலாம் ஆனால் விலை உயர்ந்த பிரிவில் அறிமுகமான ஐபோன் ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்படும் இந்த […]

செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிட...

Read More »

தேர்வு அறையில் இண்டெர்நெட் வசதி

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் இண்டெர்நெட்டை பயன்படுத்த அனுமதிப்பது தானே முறை.இப்படி கேட்டிருப்பது டென்மார்க் நாட்டு கல்வித்துறை. அந்நாட்டில் ஏ கீரேடு என்று சொல்லப்படும் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத‌ இண்டெர்நெட்டை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை நியாயப்படுத்தும் வகையில் இந்த கருத்து முன்வைகப்பட்டுள்ள‌து.தலைநகர் கோப்பன்ஹேகன்னில் உள்ள பள்ளி உட்பட நாடு முழுவதும் உள்ள 14 பள்ளிகளில் இந்த முறை அமல் செய்யபட்டுள்ள‌து. டென்மார்க் இன்டெர்நெட் பய்ன்பாட்டைப்பொருத்தவரி முன்னணியில் உள்ள நாடு. அங்குள்ள பள்ளிகளில் […]

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் இண்டெர்நெட்டை பயன்படுத்த அனுமதிப்பது தானே முறை.இப்படி...

Read More »

கூகுலில் வேலை வேண்டுமா?

கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷ‌யங்கள் தேவை.முக்கியமாக கூகுல் வேலைக்கான நேர்க்கானலில் கேட்கப்படும் வித்தியாசமான, ஆனால் சிந்தனையை தூண்டும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிய வேண்டும். மாதிரிக்கு சில கேள்விகள்; பாதாள சாக்கடைக்கான மூடிகள் ஏன் வட்ட வடிவமாக இருக்கின்றன? உலகில் மொத்தம் எத்தனை பியானோ கலைஞர்கள் இருப்பார்கள்? ஒரு பேருந்தில் எத்தனை கால்ப் பந்துகளை அடைக்க முடியும்? கூகுல் நேர்க்காண‌லில் கேட்க‌ப்ப‌டும் கேள்விக‌ளை அமெரிக்க‌ […]

கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷ‌யங்கள் தேவை.முக்கியமாக...

Read More »