Category: இன்டெர்நெட்

சோகங்களை பகிர்ந்துகொள்ள ஒரு இணையதளம்.

பேஸ்புக் யுகத்தில்,டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது?அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள்! ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும்.பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம்.அல்லது தயக்கம் தடுக்கலாம்.இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம். இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.’விஸ்ஸ்டம்’என்னும் […]

பேஸ்புக் யுகத்தில்,டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.ஆனால் நண்பர்களே இல்லாத...

Read More »

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.

ஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் மறைந்துவிட்டார்.வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தி ஆப்பிலின் தயாரிப்புகளை தனியாக நிற்கசெய்த தொழில்நுட்ப மேதை ஜாப்ஸ். எல்லா கம்ப்யூட்டர்களும் மேக் ஆகிவிடாது. எல்லா எப் பி 3 பிளேயர்களும் ஐபாட் ஆகிவிடாது.ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட் போன் கிடையாது.ஆப்பிலின் இந்த தயாரிப்புகள்க்கு பின்னே இருந்தவர் ஜாப்ஸ்.அவரது மறைவு தொழில்நுட்ப பிரியர்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடியது. ஜாப்ஸ் […]

ஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில்...

Read More »

காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதயம் திரைப்படம் மறக்க முடியாத காவியம் என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த படத்தில் மருத்துவ மாணவரான முரளி ஹவுஸ் கோட்டை கையிலும் காதலை நெஞ்சிலும் சுமந்தபடி ஆனால் அந்த காதலை சொல்ல முடியாமல் தன்னம்பிக்கை மிக்க அழகான ஹீரா பின் தயக்கத்தோடு அலைந்து கொண்டிருந்தது காதலி சொல்ல தயங்குபவர்களுக்கான அடையாளமாக இருப்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.அதனால் தான் இதயம் […]

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதயம...

Read More »

கூகுல் பல்கலையில் பயில வாருங்கள்.

கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா? கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது. இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம்.கம்ப்யூட்டர் கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுல் பட்டியலிட்டுள்ளது. புதிய புரோகிராமிங் மொழிகள்,எச்.டி.எம்.எல் வடிவமைப்பு,இணையதள பாதுகாப்பு,ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகல் தொடர்பான இணைய பாடங்கள் வீடியொ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் […]

கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா? கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலை...

Read More »

ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி

இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதள‌ங்களை திற‌ந்து வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கிறது.இப்படி ஒரே நேரத்தில் பல் இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கும் வசதிகளும் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன. சில காலங்களுக்கு முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனி தனி விண்டோவை திறந்து கொள்ள வேண்டும்.ஒரு தளத்தில் இருந்து இன்னொரு மற்றொரு தளத்திற்கு செல்ல ஒவ்வொரு விண்டோவாக தாவிக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு பதிலாக விண்டோவை விட்டு வெளியேறாமலேயே அதிலேயே ஒவ்வொரு […]

இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதள‌ங்களை திற‌ந்து வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கி...

Read More »