Category: இன்டெர்நெட்

சுயநல நெட்

உலகில் சுயநலமே மேலோங்கியிருப்பதாக உங்களில் பலர் கருதலாம். உலகில் எப்படியோ, இன்டெர்நெட் உலகைப் பொறுத்தவரை இணையவாசிகள் எல்லாம் சுயநலமிக்கவர்களாக மாறிவருகின்றனர். . இன்டெர்நெட் நிபுணரான ஜேக்கப் நீல்சன் இந்தகருத்தைதான் உறுதிபட தெரிவித்திருக்கிறார். இன்டெர் நெட்டைப்பொறுத்தவரை நீல்சன் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால், அது சரியாகத்தான் இருக்கும். காரணம், மனிதன் ஆழமான ஆய்வு மேற்கொள்ளாமல் மேலோட்டமாக எல்லாம் எந்த கருத்தையும் கூறுவதில்லை. அதோடு, இன்டெர்நெட் பயன்பாடு சார்ந்த விஷயத்தில் அவர் ஒரு மன்னராகவே இருந்து வருகிறார். இன்டெர்நெட் பயன்பாடு […]

உலகில் சுயநலமே மேலோங்கியிருப்பதாக உங்களில் பலர் கருதலாம். உலகில் எப்படியோ, இன்டெர்நெட் உலகைப் பொறுத்தவரை இணையவாசிகள் எல்...

Read More »

இணையதளங்களுக்கு புதிய பாதை

ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் தவிர மேம்பட்ட வழி இல்லையா? . இன்னும் சரியாக இந்த கேள்வியை கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் வருவதற்கான வழியாக அமைந்திருக்கும் கதவு அமைப்பில் குறைகள் உண்டா?அப்படியாயின் அதனை களைய முடியுமா? இந்த கேள்விகள் அபத்தமாக, விதண்டாவாதமாக தோன்றலாம். நிச்சயம் அப்படியில்லை. தற்போதுள்ள வழியைக் காட்டிலும் மேம்பட்ட ஒரு வழி இருக்கிறதா? என்பதை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. […]

ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் த...

Read More »

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள் -II

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்? நிறுவனத்தின் திட்டம் அநீதியானது என்று எடுத்துச் சொல்வதற்காக ஒரு இணைய தளத்தை அமைப்பதன் மூலமாக மட்டும் அதனை பணிய வைத்து விட முடியுமா? . ஆனால் ருயின்டு ஐபோன் டாட்காம் இணைய தளத்தை அமைத்தவரும் அப்படி நினைக்கவில்லை. இந்த தளத்தை ஆதரித்தவர்களும் அப்படி நினைக்கவில்லை. கனடாவில் ஆப்பிளின் ஐபோன் அறிமுகம் செய்யப்படும் போது, அதற்கான உரிமையை பெற்றுள்ள […]

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்?...

Read More »

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள்-1

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தெரியும்! ஐபாடு நாயகன், ஐபோன் பிதாமகன்: ஆப்பிளுக்கு மறுவாழ்வு தந்த நிர்வாக மேதை. ஆனால் யார் இந்த ஜேம்ஸ் ஹேலன்? . ஹேலன் ஆப்பிளின் அபிமானி. ஐபாடு உபாசகர். ஐபோன் ரசிகர். அதை விட கனடா நாட்டின் லட்சக்கணக்கான சாமானியர்களில் ஒருவர். நுகர்வோர் என்ற முறையில், தன்னுடைய மற்றும் தன்னை போன்ற மற்ற நுகர்வோர் […]

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீ...

Read More »

இண்டெர்னெட் கால‌ அடிமைகள்

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை. . டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது. இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் […]

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான்....

Read More »