Category: இமெயில்

ஜிமெயில் பிறந்த கதை

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் தான். கூகிள் அறிமுகம் செய்த சேவைகளில் தேடலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலாமனதாக உள்ள ஜிமெயில் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகளாகிறது. ஜிமெயில் சேவைக்கு பின்னே மிகவும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது தெரியுமா? ஜிமெயில் சேவை மூன்று […]

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி...

Read More »

ஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி ?

<இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெயில்களின் பின்னே ஆபத்து விளைவிக்கும் மால்வேர்கள் ஒளிந்திருக்கலாம். மால்வேர்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக அமர்ந்து கொண்டு பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை களவாடலாம். பெரும்பாலும் இந்த மால்வேர்கள் இமெயில் மூலமான இணைப்புகள் வழியே வந்து சேர்கின்றன. இணைப்புகளை கிளி செய்யும் போது இவை கம்ப்யூட்டருக்குள் தாவிடுகின்றன. அது மட்டும் அல்ல இணைப்புகளில் உள்ள தகவல்கள் இணைய மோசடிக்கான […]

<இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெய...

Read More »

இணையதளங்களை இமெயில் மூலம் பகிர சிறந்த வழி.

இணயதளங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பகிர விரும்பும் இணையதளத்தின் முகவரியை குறிப்பிடுவது மட்டும் தான். இமெயிலை பெறும் நண்பர் அந்த முகவரியை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். ஆனால் , இப்படி இணைய முகவரிகளை மட்டுமே அனுப்பி வைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த முகவரிகளின் பின்னே உள்ள இணையதளங்கள் எப்படிப்பட்டவை என்பது அவற்றை கிளிக் செய்து பார்த்தால் மட்டுமே தெரியவரும். கிளிக் செய்யபடும் வரை அந்த முகவரிகள் […]

இணயதளங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பகிர விரும்பும் இணையதளத...

Read More »

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி.

கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் அல்லது கட்டுரைகளை தவற விடும் வாய்ப்பும் இல்லை. இமெயிலில் சந்தாதாரவது சுலபமாகவும் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் இமெயில்ல் வரும் தகவல்கள் சுமையாகவோ , இடைஞ்சலாகவோ மாறிவிடலாம். திடிரென முகவரி பெட்டியில் மெயில்களாக குவிந்து […]

கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தா...

Read More »

எந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.

ஹூ,வாட்,வேர் உள்ளிட்ட ஐந்து விஷயங்களை செய்திக்கான அடிப்படையாக இதழியல் பாலபாடத்தில் சொல்லித்த‌ருவார்கள். கய் கவாஸாகி இப்படி இமெயிலுக்கான ஐந்து விஷயங்களை முன் வைத்திருக்கிறார். கய் கவாஸாகி இணைய எழுத்தாளர், முதலீட்டாளர் ,இணைய தொழில் முனைவோர் என பல முகங்களை கொண்டவர். அவர் புதிதாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஏ.பி.இ: ஆத்தர்,பப்ளிஷர்,எனடர்பிரனர் ,இது தான் புத்தகத்தின் தலைப்பு. இந்த புத்தகத்தில் தான் தான் அவர் இமெயிலுக்கான இலக்கணத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார். எந்த ஒரு இமெயிலும் ஐந்து கேள்விகளுக்கு பதில் […]

ஹூ,வாட்,வேர் உள்ளிட்ட ஐந்து விஷயங்களை செய்திக்கான அடிப்படையாக இதழியல் பாலபாடத்தில் சொல்லித்த‌ருவார்கள். கய் கவாஸாகி இப்ப...

Read More »