Category: ஐபோன்

நண்பர்களை ஆலோசனை கேட்க ஒரு செயலி

முடிவு எடுக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சர்வாதிகார தனமையோடு இருப்பவர்களும் உண்டு.அதற்கு மாறாக ஜனநாயகத்தனமையோடு எதை செய்தாலும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் கருத்துக்களை அறிய முற்படுபவர்களும் இருக்கின்றனர். இரண்டு அணுகுமுறைகளிலுமே சாதக பாதக அமசங்கள் உண்டு.அது ஒரு புறம் இருக்க நண்பர்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பது தான் சரி என நினைப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக என்றே ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்க் கிளவுடி என்னும் எந்த செயலி நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதை […]

முடிவு எடுக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சர்வாதிகார தனமையோடு இருப்பவர்களும்...

Read More »

செல்போனில் வரும் கனித ஆசிரியர்.

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.கையில் இருக்கும் செல்போனை எடுத்து எந்த பாடத்தில் என்ன சந்தேகம் என்பதை குறிப்பிட்டு உதவி தேவை என்று தெரிவித்தால் ஆசிரியர் ஒருவர் செல்போன் வழியேவே அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவார். இப்படி செல்போன் மூலமே கனிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ச‌ந்தேகங்களை தெளிவுபடுத்தும் செல்போன் செயலியாக  மோடுட்டோ அறிமுகமாகியுள்ளது. அந்த வகையில் செல்போனில் […]

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிரு...

Read More »

ஊழலுக்கு எதிராக ஒரு செல்போன் செயலி.

இனி எங்காவது லஞ்சம் கொடுக்க நேரிட்டால் நேராக பிரைஸ்பாட் இணையதளத்திற்கு செல்லுங்கள்;லஞ்சம் கேட்டது யார்,எதற்காக கேட்டனர்,எவ்வளவு கேட்டனர் என்பது போன்ற விவரங்களை அதில் பதிவு செய்யுங்கள். இப்படி செய்வதன் முலம் உங்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ உழலுக்கு எதிரான இயக்கத்தில் உங்களால் இயன்ற பங்களிப்பை நீங்கள் செலுத்தி விட்டதாக ஆதம் திருப்தி கொள்ளலாம். அவ்வளவு தானா? அடிப்படையில் இவ்வளவு தான்.ஆனால் இந்த இணையதளம் மூலமான இயக்கம் வலுப்பெற்றால் மேலும் கூட மாற்றங்கள் நிகழலாம்.அதற்கு இணையவாசிகளின் பங்களிப்பு […]

இனி எங்காவது லஞ்சம் கொடுக்க நேரிட்டால் நேராக பிரைஸ்பாட் இணையதளத்திற்கு செல்லுங்கள்;லஞ்சம் கேட்டது யார்,எதற்காக கேட்டனர்,...

Read More »

செல்லே மெட்டை கேளு பாட்டை சொல்லு.

கையில் இருக்கும் செல்போன் மந்திரக்கோளோ என வியக்க வைக்க கூடிய அளவுக்கு அற்புதமாக செயல்படக்கூடிய ஆச்சர்யமான செயலிகள் பட்டியலில் ஷசாம் செயலியையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இசை பிரியர்கள் இந்த செயலியை பற்றி அறிந்தால் சொக்கிப்போய் விடுவார்கள்.இந்த செயலி அப்படி என்ன அற்புதத்தை செய்கிறது என்றால் மெட்டை கேட்டவுடன் பாட்டை சொல்லி விடுகிறது தெரியுமா? சில நேரங்களில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதோ திடிரென புதிய பாடல் ஒன்றை கேட்டு லயித்து நிற்பீர்கள் அல்லவா?அந்த […]

கையில் இருக்கும் செல்போன் மந்திரக்கோளோ என வியக்க வைக்க கூடிய அளவுக்கு அற்புதமாக செயல்படக்கூடிய ஆச்சர்யமான செயலிகள் பட்டி...

Read More »

டிவி பார்ப்பதை மாற்றிக்காட்டும் அற்புத செயலி.

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது. அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை […]

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுந...

Read More »