Category: டிவிட்டர்

டிவிட்டரில் கமல்; ஒரு இணைய ரசிகனின் எதிர்பார்ப்பு

டிவிட்டரில் கமல்ஹாசன் இணைந்திருக்கிறார்.முதலில் கமல்ஹாசனுக்கு நல்வரவு.ஏற்கனவே பேஸ்புக்கில் இணைந்திருக்கும் கமல் குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கும் வந்திருப்பது நிச்சயம் திரைப்பட ரசிகர்கள் மகிழக்கூடியது தான்.கமலின் டிவிட்டர் பிரவேசத்தை அவரது மகள் ஸ்ருதிஹாசன் டிவிட்டர் மூலமே வரவேற்றிருக்கிறார். ஏற்கனவே டிவிட்டரில் இருக்கும் வேறு பல நட்சத்திரங்களும் வரவேற்றிருக்கின்றனர். பிரபலங்கள் டிவிட்டருக்கு வரும் போது நிகழ்வது போலவே கமலுக்கு கிடைக்கும் பாலோயர்கள் எண்ணிக்கை பற்றிய கணக்கும் துவங்கியிருக்கிறது.இனி கமல் டிவிட்டர் கணக்கு பாலோயர் எண்ணிக்கையில் மைல்கற்களை தொடும் போதெல்லாம் செய்தியில் அடிபடும் […]

டிவிட்டரில் கமல்ஹாசன் இணைந்திருக்கிறார்.முதலில் கமல்ஹாசனுக்கு நல்வரவு.ஏற்கனவே பேஸ்புக்கில் இணைந்திருக்கும் கமல் குறும்பத...

Read More »

டிவிட்டரில் பெண் விஞ்ஞானிகளின் பளிச் பதிலடி

ஆய்வுக்கூடத்தில் பெண்கள் கவனத்தை சிதற வைப்பார்கள் எனும் கருத்தை பெண் விஞ்ஞானிகள் எப்படி பொறுத்துக்கொள்வார்கள். அதிலும் நோபல் பரிசுப்பெற்ற விஞ்ஞானி ஒருவர் இப்படி ஒரு அவதூறான கருத்தை தெரிவித்த போது எப்படி பொறுத்துக்கொள்வார்கள்? அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள பெண் விஞ்ஞானிகள் பொங்கி எழுந்து இந்த கருத்துக்கு டிவிட்டரில் அழகாக ஆனால் அழுத்தமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். நோபல் பரிசு பெற்ற மேதையான டிம் ஹண்ட் அன்மையில் அறிவியல் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய போது பெண் […]

ஆய்வுக்கூடத்தில் பெண்கள் கவனத்தை சிதற வைப்பார்கள் எனும் கருத்தை பெண் விஞ்ஞானிகள் எப்படி பொறுத்துக்கொள்வார்கள். அதிலும் ந...

Read More »

ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்கும் ஹாஷ்டேக்

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது. செம்மர கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆவேசத்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்த சம்பவம் […]

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்...

Read More »

டிவிட்டரால் ஏற்பட்ட விபரீதம்

டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதாக பெருமை பட்டுக்கொள்வதும் , பிரபலங்கள் பின் தொடர்வதை சொல்லி மகிழ்வதும் சமூக ஊடக யுகத்தில் இயல்பானது தான். ஆனால் அமெரிக்காவிலோ இளம் பெண் ஒருவர் அதிபர் ஒபாமா தனது டிவிட்டர் பாலோயர் என்று கூறியதற்காக உளவியல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 8 நாட்கள் மனநல ஆலோசனைகளுக்கு உடபடுத்தப்பட்டவர் இப்போது அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் லாங்க் ஐல்ண்ட் பகுதியை சேர்ந்த கமிலா பிரோக் எனும் அந்த பெண், கடந்த […]

டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதாக பெருமை பட்டுக்கொள்வதும் , பிரபலங்கள் பின் தொடர்வதை சொல்லி மகிழ்வதும் சமூக ஊடக யுகத...

Read More »

இவர் ட்விட்டர் வள்ளல் தெரியுமா?

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்து போகும் வகையில் நடத்திக்காட்ட ரியோ நகர அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர். இதுவும் எதிர்பார்க்க கூடியது தான். ஆனால் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதில் ஸ்பெயின் நாட்டு ஏழை பெரியவர் ஒருவருக்கு சின்ன பங்கிருக்கிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றால்,குறிப்பாக சமூக ஊடகங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் அதற்காக […]

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்...

Read More »