Category: டிவிட்டர்

டிவிட்டரில் அரசியல் விவாத‌ம்

நீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் விவாதித்தால் எப்படியிருக்கும். ஆர்லான் ஸ்பெக்டர் ம‌ற்றும் சக் கிராஸ்லே விவாதித்தது போல அருமையாக இருக்கும். இருவரும் அமெரிக்க எம் பி க்கள் .ஸ்பெக்டர் ஜனநாயக கட்சியைச்சேர்ந்தவர் .கிராஸ்லே குடியரசுக்கட்சியை சேர்ந்தவர். அமெரிக்க அரசு உத்தேசித்துள்ள சுகாதரத்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு இருக்கிற‌து. அமெரிக்காவில் இந்த திட்டம் நாடு தழுவிய […]

நீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல...

Read More »

டிவிட்டரில் மகாபாரதம்

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரசர்கள் என்பது உண்மைதானா? இப்படி ஆச்சர்யப்படுவது பீமன். தொடர்ந்து பீமன்,இது நாள் வரை நாங்கள் காட்டில் வசித்து வந்தோம் என்று குறிப்பிடுகிறான்.முனிவர்கள் தந்தையை மன்னர் என்றே அழைப்பார்கள் .அப்போது என‌க்கு எதுவும் புரியாது என்று பீமன் தொடர்கிறான். மேற்கொண்டு பீமன் சொல்வதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுவிடுகிரது அல்லவா? அது தான் மகாபாரதத்தின் சிறப்பு. ஒரு கதையாக அந்த காவியம் ஏற்படுத்தக்கூடிய ஆர்வம் அபூர்வமானது. […]

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரச...

Read More »

டிவிட்டர் கற்பழிப்பு

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். டிவிட்டர் விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. ஒரு பாவமும் அறியாத டிவிட்டர் மீது கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதாவது கற்பழிப்பு முயற்சிக்கு துணை பொனதாக கூறப்பட்டுள்ளது. விஷயம் இது தான். அமெரிக்க பெண்மணி ஒருவர் மார்வின் கிரான்ட் என்பவர் தன்னை கற்பழித்துவிட்டதாக புகார் கூறியிருக்கிறார்.கிரான்ட் பிரபல டிவி நட்சத்திரம் ஒருவரின் சகோதரர் என்பதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ஹாமர்டைப் நிகழ்ச்சி படபிடிப்பில் இருப்பதாக கூறி கிரான்ட் […]

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். டிவிட்டர் விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. ஒரு பாவமும் அறியாத டிவிட்டர்...

Read More »

எந்த மொழியிலும் டிவிட்டர் செய்யலாம்

டிவிட்டர் சார்ந்த உபசேவைகளின் வரிசையில் சமீபத்திய வருகை டிவிட்டருக்கான மொழிபெயர்ப்பு சேவை.அதாவது டிவிட்டர் பதிவுகளை பிற மொழிகளிலும் பொழிபெயர்த்து வெளியிட உத‌வும் சேவை. டிவின்ஸ‌லேட்ட‌ர் என்னும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ம‌ற்ற‌ மொழிக‌ளிலும் வெளியிட்டுக்கொள்ள‌லாம். ஏற்கனவே கூகுல் மொழிபெயர்ப்பு சேவை மூலம் தங்கள் டிவிட்டர் பதிவுகளை மொழிபெயர்த்து வெளியிடுபவர்கள் இந்த சேவையின் மூலம் எளிதாக அதனை செய்ய முடியும். இந்த தள‌த்தில் டிவிட்டர் பதிவுகளை சம்ர்பித்தால் விரும்பும் மொழியில் இதனை மாற்றித்தந்து […]

டிவிட்டர் சார்ந்த உபசேவைகளின் வரிசையில் சமீபத்திய வருகை டிவிட்டருக்கான மொழிபெயர்ப்பு சேவை.அதாவது டிவிட்டர் பதிவுகளை பிற...

Read More »