Category: யூடியூப்

இந்தியா வருகிறது கூகுல் போன்

கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு ந‌ற்செய்தி கூகுல் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. கூடுதல் நல்ல செய்தி இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போன் அறிமுகமாக உள்ளது. ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக கூகுல் நெக்சஸ் ஒன் போனை அறிமுகம் செய்தது. ஆரமப் பரபரப்பிற்கு பிறகு இந்த போன் பற்றி அதிக செய்திகள் இல்லை. இந்நிலையில் கூகுல் போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக […]

கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு ந‌ற்ச...

Read More »

பிரசவத்திற்கு உதவிய கூகுல்

ஏற்க‌னவே யூடியூப் பிரசவத்திற்கு உதவியுள்ளது.இப்போது கூகுலும் கொடுத்துள்ளது. இங்கிலாந்தைச்சேர்ந்த லிராய் ஸ்மித் என்பவர் பிரசவ வலியால் துடித்துக்கொன்டிருந்த மனைவிக்கு கூகுலின் துனையோடு பிரசவம் பார்த்திருக்கிறார். அவருடைய மனைவி எம்மா நிறைமாத கர்பினியாக இருந்ததால் எந்த நேரத்திலும் பிரசவம் ஆகலாம் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தாராம்.எனவே பிரசவம் பார்ப்பதற்காக நர்சையும் அழைத்திருந்தார்.எம்மாவை கவனித்து வந்த நர்ஸ் பிரசவ வலி ஏற்படாத காரணத்தால் மறு நாள் வருவதாகச்சொல்லி விடைபெற்றுச்சென்றிருக்கிறார். ந‌ர்ஸ் சென்ற‌துமே எம்மாவுக்கு பிர‌ச‌வ‌ வ‌லி வ‌ந்து விட்ட‌து.உட‌னே அவ‌ர் ந‌ர்சுக்கு போன் […]

ஏற்க‌னவே யூடியூப் பிரசவத்திற்கு உதவியுள்ளது.இப்போது கூகுலும் கொடுத்துள்ளது. இங்கிலாந்தைச்சேர்ந்த லிராய் ஸ்மித் என்பவர் ப...

Read More »

ஃபேஸ்புக்+டிவிட்ட‌ர்+யூடியூப்=புதுமை திருமணம்

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன. இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது. திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளுக்கு அவ‌ர் என்ன‌ செய்தி அனுப்பி வைத்திருப்பார் என‌ யூகிப்ப‌து […]

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவ...

Read More »

வங்கிக்கு எதிராக யூடியூப் புரட்சி

பொருத்தது போதும் என பொங்கி எழுந்திருக்கிறார் அமெரிக்க கடனாளி ஒருவர்.தனது வங்கிக்கு எதிராக யூடியூப் விடீயோ மூலம் அவர் அறைகூவல் விடுத்து கடனாளிகளின் புரட்சிக்கு வித்துட்டுள்ளார்.இந்த போர்க்கொடி வீடியோ மூலம் அவர் யூடியூப்பில் நட்சத்திரமாகியிருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச்சேர்ந்த ஆன் மிர்ச் என்னும் அந்த பெண்மணிக்கு 41 வயதாகிறது.பாங்க் ஆப் ஆமெரிக்காவின் வாடிக்கையாளரான அவர் சமீபத்தில் வங்கி தன்னுடைய கிரிடிட் கார்டு தவணை தொகைக்கான வட்டித்தொகையை அநியாயமாக உயர்த்திய போது கொதித்துப்போய்விட்டார். பத்தாண்டுகளுக்கு மேலாக அவர் தன்னுடைய […]

பொருத்தது போதும் என பொங்கி எழுந்திருக்கிறார் அமெரிக்க கடனாளி ஒருவர்.தனது வங்கிக்கு எதிராக யூடியூப் விடீயோ மூலம் அவர் அறை...

Read More »

பழி வாங்கிய யூடியூப் பாட்டு

வர்த்தக நிறுவனம் ஒன்றால் மோசமாக நடத்தப்பட்ட நுகர்வோரா நீங்கள்? முறையற்ற சேவை தொடர்பாக புகார் மேல் புகார் கொடுத்தும் சமந்தப்பட்ட நிறுவனத்தால் அலட்சியபடுத்தப்பட்ட அனுபவத்திற்கு ஆளானவாரா நீங்க‌ள்? அப்படியென்றால் உங்கள் பிரச்சனையை யூடியூப்பிற்கு எடுத்துச்சென்று நியாயம் கேட்காலாம் தெரியுமா? இதற்கு முன்னோடியாக அமெரிக்காவைச்சேர்ந்த டேவ் கரோல் தன்னுடைய பிரச்சனையை யூடியூப்பிற்கு கொண்டு சென்று தன்னை அல்லாட வைத்த நிறுவனத்தை பணிய வைத்திருக்கிறார். யூடியூப்பிற்காக அவர் உருவாக்கிய பாடல் ஒன்று பல லடசம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்டிருப்பதோடு அவருக்கு […]

வர்த்தக நிறுவனம் ஒன்றால் மோசமாக நடத்தப்பட்ட நுகர்வோரா நீங்கள்? முறையற்ற சேவை தொடர்பாக புகார் மேல் புகார் கொடுத்தும் சமந்...

Read More »