Category: வலைப்பதிவு

புதியதோர் வலைப்பதிவு சேவை!.

திமுக,அதிமுக போல காங்கிரஸ் ,பிஜேபி போல வலைப்பதிவு சேவை என்று வரும் போது பெரும்பாலானோர் பிலாகரையும்,வேர்டுபிர்சையும் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் மூன்றாம் அணி கட்சிகளும் எண்ணற்ற உதிரி கட்சிகளும் இருப்பது போல வலைப்பதிவு சேவையிலும் மேலும் பல இருக்கின்றன. இவற்றில் டம்பலரை மாற்று சேவை என குறிப்பிடலாம்.வலைப்பதிவின் மேம்ப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய ட‌ம்பலர் வலைப்பதிவு சேவை இணைய பகிர்வை எளிதாக்கி தருகிறது. இதே போலவே சமூக வலைப்பின்னல் யுகத்திற்கு ஏற்ற வலைப்பதிவு சேவையாக ஓவர்பிலாக் அமைந்துள்ளது. […]

திமுக,அதிமுக போல காங்கிரஸ் ,பிஜேபி போல வலைப்பதிவு சேவை என்று வரும் போது பெரும்பாலானோர் பிலாகரையும்,வேர்டுபிர்சையும் மட்ட...

Read More »

பாலுமகேந்திராவின் வலைப்பதிவு.

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது. எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமா?மூன்றாம் பிறை!(முகவரி வேறு).மூன்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் […]

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகி...

Read More »

80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!

‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமையலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு அந்த வலைப்பதிவு எந்தவித சுவாரஸ்யத்தையும் அளிக்காமல் போகலாம். ஆனால் அந்த வலைப்பதிவை எழுதி வருபவர் 80 வயதை கடந்த பெண்மணி என்பது ஆச்சர்யத்தை அளிக்க கூடிய விஷயம்.(அவரது பெயர் காமாட்சி.காமாட்சி பாட்டி என்று சொல்லலாம்.அல்லது மரியாதை கருதி காமாட்சி அம்மாள் எனலாம்)அதை விட ஆச்சர்யம் அந்த வலைப்பதிவை அவர் எழுதி வரும் விதம். ஒரு நல்ல வலைப்பதிவுக்கு சொல்லப்படக்கூடிய அடைப்படையான […]

‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமைய...

Read More »

வலைப்பதிவை மறக்காமல் இருக்க ஒரு இணையதளம்.

வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மற‌ந்து போய்விடுவதுண்டு. ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான […]

வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒர...

Read More »

வருங்காலம் சொன்ன வலைப்பதிவாளர்

ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வசிக்கும் பிரிட்டிஷ் வலைப்பதிவாளர் எட்வர்ட் ஹியூஜ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 61 வயதாகும் ஹீயூஜ் இன்று பொருளாதார உலகால் வியப்புடனும் அதைவிட அதிக மதிப்புடனும் பார்க்கப்படுகிறார்.யூரோ பிரச்சனையால் தவிக்கும் ஐரோப்பாவும் இந்த சிக்கலால் உலக பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என கவலைப்பட்டு கொண்டிருக்கும் சர்வதேச பொருளாதார நிபுணர்களும் ஹியூஜ் சொல்லும் கருத்துக்களை ஆவலோடு கேட்டு வருகின்றனர்.சர்வெதேச நிதியம் […]

ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வச...

Read More »