மாற்று தேடியந்திரங்கள் எதற்காக?

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்கிறேன். இவற்றில் பல தேடியந்திரங்கள் இடையே காணாமல் போய்விட்டது வேறு விஷயம். ஆனால் இன்னமும் தேடியந்திரங்கள் ஈர்ப்புக்குறியவையாகவே இருக்கின்றன. ஒரு புதிய தேடல் நுட்பத்துடன் அறிமுகமாகும் தேடியந்திரத்தை பரீட்சயம் செய்து கொள்வதை உற்சாகம் அளிக்கவே செய்கிறது. இந்த ஆர்வம் காரணமாகவே தமிழ் இந்துவில் ஆ’வலை வீசுவோம் எனும் தலைப்பில் தேடியந்திரங்கள் பற்றி தொடராக எழுதி வருகிறேன். 25 வது பகுதியில் […]

கூகுலில் கவலையில்லாமல் தேட ஒரு தேடியந்திரம்!

கூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுல் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முனவைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுல் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம்.ஸ்டார்ட்பேஜ் […]

ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேட

ஒரே ஒரு தேடியந்திரம் போதும் என்றால் பெரும்பாலானோர் கூகுலே போதும் என்று இருந்துவிடுவார்கள்.ஆனால் கூகுல் பிரியர்கள் கூட சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்பலாம். ஒப்பீட்டு நோக்கில் பல தேடியந்திர முடிவுகளை பக்கத்தில் பக்கத்தில் வைத்து பரிசிலித்து பார்க்க விரும்பலாம்.அல்லது கூகுலில் சிக்காத தகவலை வேறு தேடியந்திரத்தில் வலை வீசி பார்க்கா நினைக்கலாம். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக என்றே பல தேடியந்திரங்கள் இருக்கின்றன.முக்கிய தேடியடந்திரங்களான யாஹு,பிங் மற்றும் கூகுலை […]