இலக்குகளை பகிர்ந்து கொள்ள இந்த இணையதளம்.

இலக்குகளை பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு தளமான பக்கட்லிஸ்ட் .ஆர்ஜி தளத்தை குறிப்பிடலாம். இந்த தளம் இலக்குகளையும்,லட்சியங்களையும் வெளிப்படுத்தி, செய்து முடித்த பின் அந்த சாதனையை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. வாழ்க்கை லட்சியம் எதுவாக இருந்தாலும் அதனை அடைய இந்த தளம் கைகொடுக்கிறது.அந்த வகையில் பார்த்தால் இலக்குகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக இது விளங்குகிறது. எப்படியும் செய்ய வேண்டும் என்று பல விஷயங்கள் எல்லோர் மனதிலும் இருக்கும் அல்லவா.ஆனால் அவற்றை செய்து முடிக்கும் வேகமும்,உத்வேகமும் தான் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. […]

இலக்குகளை பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு தளமான பக்கட்லிஸ்ட் .ஆர்ஜி தளத்தை குறிப்பிடலாம். இந்த தளம் இலக்குகளையும்,லட்சியங்...

Read More »

நீங்களும் வானொலி அமைக்கலாம்.

எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து ருக்கிறிர்களா?பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தா? இல்லை.மடை திறந்த‌ வெள்ளம் போல பேசக்கூடிய ஆற்றல் இருக்கிறதா?உலகோடு பகிர்ந்து கொள்ள நல்ல விஷ‌யங்கள் உள்ளனவா? ஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆர்ம்பிக்க கூடாது? ஆடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய […]

எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வ...

Read More »

பேஸ்புக் வழியே கடந்த கால நினைவுகள்

பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா? அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் க‌டந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுகிறது. அதாவது சென்ற வருடம் இந்த நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து பார்க்க வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ். வரலாற்றில் இன்று என்று சில நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் கடந்த கால நிகழ்வுகளை […]

பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா? அப்...

Read More »

யாரோ அனுப்பும் தபால்;ஒரு ஆச்சர்ய இணைய‌தளம்.

இமெயில் வந்த பிறகு தபால் மூலம் கடிதங்களை அனுப்புவது அவுட்டேட்டாகி விட்டது தான்.இருந்தாலும் இன்றும் கூட தபாலில் கடிதங்களை அனுபுகிறவ‌ர்களும் பெறுபவர்கலும் இல்லாமல் இல்லை.திருட்டு பூனை போல வந்தது தெரியாமல் வந்து நிறகும் இமெயிலை காட்டிலும் சைக்கில் மணியோசை ஒலிக்க தபால்காரர் கையால் கொடுக்கப்படும் அஞ்சல் அட்டையை பெறுவது தனி இன்பம் தான். அதனால் தான் இந்த இமெயில் யுகத்திலும் கூட அஞ்சல் வழியே கடிதங்களை பெற விருபுகிற‌வர்கள் இருக்கின்றனர். ஆனால் தபாலில் கடிதம் பெற விரும்பினால் […]

இமெயில் வந்த பிறகு தபால் மூலம் கடிதங்களை அனுப்புவது அவுட்டேட்டாகி விட்டது தான்.இருந்தாலும் இன்றும் கூட தபாலில் கடிதங்களை...

Read More »

வீட்டிலேயே அணு உலை செய்த வலைப்பதிவாளர்.

வீட்டிலேயே அணு உலை அமைப்பது மிகவும் சுலபமானது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?அல்லது குறைந்தபட்சம் அணு உலை அமைக்க முயல்வது சுலபமானது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு ஹான்டல் என்னும் அமெச்சூர் விஞ்ஞானி இப்படி தான் வீட்டிலேயே அணு உலை அமைக்க முயன்று கைதாகியிருக்கிறார். ரிச்சர்டு அணு உலையை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியது மட்டும் அல்ல‌ அதை அவர் செயல்படுத்திய விதமும் ஆச்சர்யமானது.ரிச்சர்டு அணு உலையை அமைக்கும் முயற்சிக்காக வலைப்பதிவு ஒன்றை துவங்கி தனது செயல்பாடுகளை விரிவாக […]

வீட்டிலேயே அணு உலை அமைப்பது மிகவும் சுலபமானது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?அல்லது குறைந்தபட்சம் அணு உலை அமைக்க முயல்வது...

Read More »