ஒரு நாள்;ஒரு நன்கொடை;ஒரு இணையதளம்

தினம் தினம் தள்ளுபடி பற்றிய தகவல்களை தரும் இணையதளங்கள் பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகளில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்க்கும் வகையில் இந்த தினசரி தள்ளுபடி தளங்கள் நிறுவன தள்ளுபடிகளில் அன்றைய தினத்துக்கானவற்றை தேர்வு செய்து வெளியிடுகின்றன. இவ்வளவு ஏன் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு பொருளை மட்டுமே விற்கும் வூட் போன்ற தளங்களும் கூட இருக்கின்றன.தள்ளுபடி தகவல்களை எளிமைபடுத்தி தரும் தளங்களாக இவற்றை கருதலாம். ஆனால் இப்போது […]

தினம் தினம் தள்ளுபடி பற்றிய தகவல்களை தரும் இணையதளங்கள் பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நிறுவனங்கள் வழங்கும் த...

Read More »

புத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்.

புகைப்படங்கள் தேவை என்றால் கூகுலிலேயே தேடிப்பார்கலாம்.இல்லை புகைப்படங்களுக்கு என்று உள்ள பிரத்யேக தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்கலாம். இப்படி புகைப்படங்களுக்காக என்று உள்ள பிரத்யேக தேடியந்திரங்களில் போட்டோ லைப்ரரியையையும் சேர்த்து கொள்ளலாம். புகைப்பட நூலகம் என்னும் பொருள்பட உருவாக்கப்பட்டுள்ள இந்த தேடியந்திரம் என்ன புகைப்படம் வேண்டும் கேளுங்கள் கொண்டு வந்து கொடுக்கிறோம் என்று சொல்வது போல நேர்த்தியாக புகைப்படங்களை தேடித்தருகிறது. அடிப்படையில் கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடுவது போல தான் இதிலும் குறிச்சொல்லை டைப் செய்து தேட வேண்டும்.ஆனால் அதன் […]

புகைப்படங்கள் தேவை என்றால் கூகுலிலேயே தேடிப்பார்கலாம்.இல்லை புகைப்படங்களுக்கு என்று உள்ள பிரத்யேக தேடியந்திரங்களிலும் தே...

Read More »

நோய் அறிய ஒரு தேடியந்திரம்.

இணைய யுகத்தில் தலைவலியோ காய்ச்சலோ வந்தால் டாக்டரை பார்பதற்கு முன்னர் பலரும் கூகுலையே நாடுகின்றனர்.கூகுலில் நோய் தொடர்பான தகவல்களை தேடிப்பார்த்து அலசி ஆராய்ந்து அதன் பின்னரே டாகடரிடம் செல்கின்றனர். இன்னும் சிலர் கூகுல் உதவியுடன் சுயவைத்தியம் பார்த்து கொள்வதும் உண்டு.சிலர் நோயை முழுமையாக புரிந்து கொள்ளவும் கூகுலில் தகவல்களை தேடுகின்றனர். இப்படி இணையத்தில் மருத்துவ தகவல்களை தேடுபவர்களின் வசதிக்காக என்றே புதிய தேடியந்திரம் அட்ரிசியா உதயமாகியுள்ளது. நோய் அறிவதற்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம்.அதாவது இந்த தேடியந்திரத்தில் […]

இணைய யுகத்தில் தலைவலியோ காய்ச்சலோ வந்தால் டாக்டரை பார்பதற்கு முன்னர் பலரும் கூகுலையே நாடுகின்றனர்.கூகுலில் நோய் தொடர்பான...

Read More »

3 எழுத்தில் ஒரு இணையதளம் இருக்கும்.

மூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்? அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி, பாராட்டுதல்களை பெற்று, வர்த்தக ரீதியிலான  பலனும்பெற்றிருக்கிறார். எல்லாமே மூன்று வார்த்தைகளால் தான் ஆம், அது தான் அவர் துவக்கி,நடத்திய இணைய தளத்தின் பெயர். அந்த தளத்தின மைய கருத்தும் தான். அதாவது மூன்று வார்த்தைகள்… உங்கள் நண்பர்கள் (முத்தான)  மூன்று வார்த்தைகளில் உங்களைப்பற்றி சொல்ல வாய்ப்பளிப்பது  தான் இந்த தளத்தின் நோக்கம். மூன்று […]

மூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்? அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார...

Read More »

இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்

இணையதளங்களை அப்படியே கிளிக் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இணையதளங்களை கிளிக் செய்வது என்றால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து வைத்து கொள்வது.இணைய மொழியில் இதற்கு ஸ்கிரின் ஷாட் என்று பெயர். இப்படி இணையதளங்களை ஸ்கிரின் ஷாட்டாக சேமித்து வைத்து கொள்வதில் பல்வேறு அணுகூலங்கள் இருக்கின்றன.நாம் பார்த்து ரசித்த பயனுள்ள தளங்களை குறித்து வைத்து கொள்ள இது சுலபமான வழி.அதே போல நாம் பயனுள்ளதாக நினைக்கும் தளங்களை நண்பர்களுக்கு […]

இணையதளங்களை அப்படியே கிளிக் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இணையதளங்களை கிளிக் செய்வது என்...

Read More »