டிவிட்டர் மூலம் மகளை கண்டுபிடித்த தந்தை

பிச்சைக்காரர்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் அது நகைச்சுவை.திரைப்படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் தான் இடம்பெறுகின்றன.இப்போது பிச்சைக்காரர்களிடம் கூட செல்போன் இருக்கிறது என்று சொல்வதும் நகைசுவைக்கானதாக தான் இருக்கிறது. என்ன செய்வது பிச்சைக்காரர்கள் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான்.அதிகபட்சம் பிச்சைக்காரர்களை பரிவோடு பார்த்து பரிதாபப்ப‌டுகிறோமே தவிர அவர்களை மனிதர்களாக நடத்துகிறோமா என்பது கேள்விக்குறியது தான். அப்படியிருக்க பிச்சைக்கார‌ர்களின் குரல் டிவிட்டரில் கேட்க வேண்டும் என்று யாருக்காவது நினைக்கத்தோன்றுமா? நியூயார்க்கை சேர்ந்த  மூன்று பயிற்சி மாணவிகளுக்கு இத்தகைய எண்ணம் தோன்றிய‌து.விளம்பர நிறுவனம் […]

பிச்சைக்காரர்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் அது நகைச்சுவை.திரைப்படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் தான் இடம்பெறுகின்றன.இப்...

Read More »

உதாரணங்களுக்காக ஒரு இணையதளம்.

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய நெல்மணிகள் போல்…என்று துவங்கும் ஆத்மாநாமின் இன்றைய எதிர்கால நிஜம் என்ற கவிதையின் வரிகளான “இவற்றை போன்று இன்னும் ஆயிரக்கணக்கான போல்கள்’ வரிகள் தான் 10எக்சாம்பில்ஸ் இணையதளத்தை பார்த்ததுமே நினைவுக்கு வருகின்றன. இந்த தளம் கவித்துவமானதோ அல்லது கவிதை தொடர்பானதோ அல்ல என்றாலும் ஆதமாநாம் சொல்வது போல இன்னும் பல போல்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிற‌து.அதாவது உதாரண‌ங்களை முன் வைக்கிறது இந்த தளம். உதாரணமாக அஜெக்ஸ் போன்ற கம்ப்யூட்டர் மொழிகள் வேறு […]

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய நெல்மணிகள் போல்…என்று துவங்கும் ஆத்மாநாமின் இன்றைய எதிர்கால நிஜம் என்ற கவிதையின் வரி...

Read More »

வேலை வாய்ப்புக்கான கூகுல்

வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது.ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதைவிட எளிமையாக அமைந்துள்ளது. இந்தியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை சுலபமாக தேடிக்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை.உண்மையில் இது வேலைவாய்ப்பு தள்மே இல்லை.வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம். […]

வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது.ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.அ...

Read More »

கூகுலுக்கு ஒரு பட்டன்;பேஸ்புக்கிற்‌கு ஒரு பட்டன்.

இண்டெர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? அதாவது எல்லாவற்றுக்கும் ஒரு பட்டன்.இமெயிலா அதற்கு ஒரு அழகான பட்டன்.பேஸ்புக்கா அதற்கு ஒரு பட்டன்.டிவிட்டரா அதற்கும் ஒரு பட்டன்.எந்த தளத்திற்கு செல்வதாக இருந்தாலும்,பிரவுசரை அழைத்து அதில் இணையதள முகவரியை டைப் செய்ய வேண்டியதில்லை.அதற்கான பட்டனை கிளிக் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்றுவிடலாம். இண்டெர்நெட்டில் நாம் அணுகக்கூடிய தளங்கள் மற்றும் சேவைக்கான குறுக்கு வழியாக இந்த பட்டன்கள் அமையக்கூடும். எல்லாம் சரி,எதற்காக […]

இண்டெர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? அதாவது எல்லாவற்ற...

Read More »

இலவச சாப்ட்வேர்களுக்கான இணையதளம்.

இன்றைய இலவச சாப்ட்வேர் என்னும் அறிவிப்போடு வரவேற்கிறது கிவ் அவே ஆப் த டே இணையதளம். இலவ்ச சாப்ட்வேர்களூக்கான இந்த தளம் தினமும் ஒரு இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்து அதனை டவுண்லோடு செய்து கொள்ளவும் வழி செய்கிறது.இந்த தளம் தருவது இலவச சாப்ட்வேர் மட்டும் அல்ல;புத்தம் புதிய சாப்ட்வேர் என்பதும் கவனிக்க தக்கது. சலுகை மற்றும் தள்ளுபடி தொடர்பான தகவல்களை வழங்கும் இணையதளங்கள் அன்றைய‌ தினத்துக்கான தள்ளுபடி திட்டங்களை தினம் ஒரு தள்ளுபடி என அறிமுகம் […]

இன்றைய இலவச சாப்ட்வேர் என்னும் அறிவிப்போடு வரவேற்கிறது கிவ் அவே ஆப் த டே இணையதளம். இலவ்ச சாப்ட்வேர்களூக்கான இந்த தளம் தி...

Read More »