வருங்கால எழுத்தாளர்களுக்கான இணையதளம்

நீங்களும் எழுத்தாளர்கள் தான் என்று ஊக்கம் அளித்து எழுதும் ஆர்வம் கொண்ட எவரும் தங்கள் எழுத்துக்களை வெளியிட வழி செய்த இணையதளங்கள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தன. நீங்களும் அவற்றை அறிந்திருக்கலாம்.இண்டெர்நெட் அளித்த எல்லையில்லா சுதந்திரத்தை பயன்படுத்தி படைப்புக்களை பதிப்பிக்கும் வாய்ப்பை எழுத்தாளராக விரும்பும் அனைவருக்கும் ஏற்படுத்தி தந்த இந்த தளங்கள் சுயபதிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் பிரபலமாக்கின‌. இந்தியாவில் கூட லைம்சோடா (இப்போது காணவில்லை)போன்ற தளங்கள் அறிமுகமாகி இணையவாசிகளை கவர்ந்தன. ஆரம்பத்தில் புரட்சிகரமானதாக கருதப்பட்டாலும் வலைப்பதிவுகள் என்னும் […]

நீங்களும் எழுத்தாளர்கள் தான் என்று ஊக்கம் அளித்து எழுதும் ஆர்வம் கொண்ட எவரும் தங்கள் எழுத்துக்களை வெளியிட வழி செய்த இணைய...

Read More »

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து. இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்). எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து […]

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போ...

Read More »

செல்போனில் ஷாப்பிங் செய்ய ஒரு இந்திய செயலி

வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை உள்ளங்கையிலிருந்தே ஆர்டர் செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? அதேபோல நண்பர்களுக்கான பரிசுப் பொருளையும் உள்ளங்கை மூலமே வாங்கி அனுப்ப முடிந்தால் எப்படியிருக்கும்? இதற்காக கற்பனையிலெல்லாம் ஈடுபட வேண்டிய அவசியம்இல்லை. நடைமுறை வாழ்க்கையி லேயே என்ஜிபே இந்த வசதிகளை சாத்தியமாக்கி தருகிறது. அதாவது கையில் இருக்கும் செல்போன் மூலமே பொருட்களை வாங்குவதற்கான வசதியை […]

வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக...

Read More »

தமிழக மீனவர்களுக்கான இணைய படிவத்தில் கையெழுத்திடுங்கள்.

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட்டர் பதிவுகள் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்த கோபத்தையும் அந்த கொடுஞ்செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ணும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்த ஆவேச குரல் அரசின் காதுகளை எட்டச்செய்ய வேண்டும். இந்த இணைய முயற்சியின் இன்னொரு அங்கமாக மீனவர் நலன் காப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கான இணைய விண்ணப்ப படிவம் உருவாக்க‌ப‌பட்டுள்ளது. இணைய கோரிக்கைகளை உருவாக்கி அதற்கு ஆதரவு […]

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட...

Read More »

தமிழக‌ மீனவர்களுக்காக டிவிட்டரில் ஒலிக்கும் குரல்

டிவிட்டர் எத்தனையோ போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறது. இப்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பிற்கும் இதன் முன்னோடியாக க‌ருதப்படும் டுனிசியாவின் மல்லிகை புரட்சிக்கும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகள் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிற‌து. இதெற்கெல்லாம் முன்பு மால்டோவாவில் டிவிட்டரால் புரட்சி வெடித்தது.சில‌ நேரங்களில் எதிர்ப்பு அலையை உண்டாக்கவும் குறிப்பிட்ட பிரச்ச்னை குறித்த விழ்ப்புணர்வு ஏற்படுத்தவும் டிவிட்டர் பதிவுகள் உதவியிருக்கின்ற‌ன. இந்த வரிசையில் இப்போது தமிழகமும் சேர்ந்திருக்கிறது. ஆம், இலங்கை கடற்படையால் தமிழக‌ மீனவர்கள் தொடர்ந்து கொடுரமாக படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக டிவிட்டரில் […]

டிவிட்டர் எத்தனையோ போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறது. இப்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பிற்கும் இதன் முன்ன...

Read More »