ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு இணையதளம்

இன்டெர்நெட்டை பேராசிரியர்களுக்கு விரோதமானது என்று சொல்வதற்கில்லை.ஆனால் பேராசிரியர்களை மனம் நோக வைக்ககூடிய இணையதளங்கள்  இருக்கின்றன. பேராசிரியர்களை மாணவர்கள் மதிப்பிட வைக்கும் தளங்கள் தான் அவை. பொதுவாக ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தானே மதிப்பெண் போடுவார்கள்.ஆனால் இந்த தளங்கள் மூலம் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பெண் போடலாம்.அதாவது அவர்களை மதிப்பிடலாம்.  1 முதல் 5 வரை மதிப்பெண் கொடுப்பதோடு பேராசிரிர்கள் பாடம் நடத்திய விதம் குறித்து கருத்துக்களையும் தெரிவிக்கலாம். ரேட் மை டீச்சர் தளம் இந்த வகை தளங்களை முன்னோடி என்று […]

இன்டெர்நெட்டை பேராசிரியர்களுக்கு விரோதமானது என்று சொல்வதற்கில்லை.ஆனால் பேராசிரியர்களை மனம் நோக வைக்ககூடிய இணையதளங்கள்  இ...

Read More »

ஒரே நேர‌த்தில் தேட மேலும் சில தேடியந்திரங்கள்.

ஒப்பிட்டு நோக்கில் இல்லாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கென பல தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. அவற்றில் மிக எளிமையான இரண்டு தேடியந்திரங்களை பார்ப்போம். முதலில் தி இன்போ.காம்.அநேகமாக பழைய தேடியந்திரமாக இருக்க வேண்டும்.இதன் வடிவமைப்பே அதற்கு சான்று.அதோடு இப்போது பலரும் மறந்துவிட்ட ,பெரும்பாலானோர் கேள்விபட்டிராத ஆல் தி வெப் தேடியந்திரத்தையும் தனது பட்டியலில் சேர்த்து கொண்டுள்ளது.அதோடு மைக்ரோசாப்டின் எம் எஸ் என் தேடியந்திரத்தையும் பட்டியலிட்டுள்ளது.பல் அவதாரம் எடுத்த […]

ஒப்பிட்டு நோக்கில் இல்லாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட...

Read More »

ஒரே நேரத்தில் மூன்று தேடியந்திரங்களில் தேட‌

தேடியந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இணையவாசிகளுக்கு ஏற்படுமா என்று தெரியவில்லை.ஆனால் முன்னணி தேடியந்திர‌ங்களின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் அதற்கான தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. இந்த வரிசையில் மேலும் ஒரு தேடியந்திரமாக ‘யாபிகோ’வை சொல்ல்லாம்.அது என்ன யாபிகோ என்று கேட்க தோன்றலாம்.தேடியந்திர மும்மூர்த்திகளான யாஹு,பிங்,மற்றும் கூகுல் ஆகிய மூன்று தேடியந்திரங்களின் சுருக்கம் தான் யாபிகோ. பெயரை போலவே இந்த மூன்று தேடியந்தரங்களிலும் ஒரே நேரத்தில் தேட இந்த தளம் உதவுகிறது.மூன்று தேடல் பட்டியலும் அருகருகே இடம் […]

தேடியந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இணையவாசிகளுக்கு ஏற்படுமா என்று தெரியவில்லை.ஆனால் முன்னணி தேடியந்திர‌ங்...

Read More »

கூகுல் புதிய சேவைகளை அறிய ஒரு இணையதளம்.

கூகுல் சமீபத்தில் கூகுலிசை சேவையை அறிமுக‌ம் செய்தது.அதற்கு ச‌ற்று முன் கூகுல் பிரிவியூ சேவையை அறிமுகம் செய்தது.அத‌ற்கும் முன்பாக கூகுல் உடனடி சேவையை கொண்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பாக கூகுல் அலையை அறிமுகம் செய்தது.அலை இப்போது ஓய்ந்து விட்டாலும் கூகுல் பஸ் இன்னும் செயல்படுகிறது. இனி வரப்போகும் காலத்திலும் கூகுல் புதிய அறிமுகங்களை செய்த வண்ணம் இருக்கப்போகிறது .இவற்றில் சில கூகுல் அலை அல்லது பஸ் போல மெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம்.தேடல் கட்டத்தை நீட்டிய சேவை […]

கூகுல் சமீபத்தில் கூகுலிசை சேவையை அறிமுக‌ம் செய்தது.அதற்கு ச‌ற்று முன் கூகுல் பிரிவியூ சேவையை அறிமுகம் செய்தது.அத‌ற்கும்...

Read More »

செல்போனில் இணையதளங்களை படிக்க

வலையில் உலாவும் போது பின்னர் படிக்கலாம் என கட்டுரைகளை இணையபக்கங்களாக சேமித்து வைக்கும் சேவைகள் பல இருந்தாலும் லேட்டர்லூப் அவற்றில் வித்தியாசமானது விஷேசமானது . காரணம் இந்த சேவை இணையபக்கங்களை உங்கள் செல்போனில் சேமித்து வைத்து கொண்டு நேரம் கிடைக்கும் போது செல் திரை வழியே படிக்க உதவுகிறது. லேட்டர் லூப்பில் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பிறகு இணையத்தில் உலாவும் போது உடனடியாக படிக்க முடியாத எந்த இணையபக்கத்தை பார்த்தாலும் சரி அதனை அப்படியே உங்கள் […]

வலையில் உலாவும் போது பின்னர் படிக்கலாம் என கட்டுரைகளை இணையபக்கங்களாக சேமித்து வைக்கும் சேவைகள் பல இருந்தாலும் லேட்டர்லூப...

Read More »