Tagged by: ஃபேஸ்புக்

ஒரு திருடனின் ஃபேஸ்புக் சவால்

காவலில் இருந்து தப்பிசென்ற ஒரு திருடன் காவலர்களுக்கு தண்ணி காட்டி வருவதோடு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களை வெறுப்பேற்றி கொண்டிருப்பது  இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிற‌து. கிரேக் லேசி எனும் அந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்.சிறையில் இருந்து எப்ப‌டியோ கம்பி நீட்டிவிட்ட கிரேக் அதன் பிறகு போலிசில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறார்.இந்த திருடன் போலீஸ் விளையாட்டு மற்றவர்களுக்கு தெரியாமலே இருந்திருக்கும்.கிரேக் ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்தால்… ஆம் மற்ற இளைய தலைமுறையினர் […]

காவலில் இருந்து தப்பிசென்ற ஒரு திருடன் காவலர்களுக்கு தண்ணி காட்டி வருவதோடு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களை வெறுப்பேற்...

Read More »

ஃபேஸ்புக்+டிவிட்ட‌ர்+யூடியூப்=புதுமை திருமணம்

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன. இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது. திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளுக்கு அவ‌ர் என்ன‌ செய்தி அனுப்பி வைத்திருப்பார் என‌ யூகிப்ப‌து […]

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவ...

Read More »

ஃபேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம்

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர் என்று பொருள். தகவல்கள் அழகானது (இன்பர்மேஷன் ஈஸ் பியூட்டிபுல்) என்னும் பெயரில் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள்து. தகவல்களை தகவல்களாக பார்க்காமல் அவற்றை காட்சி ரீதியாக உருவகப்படுத்திக்கொண்டு பார்த்தால் தகவல்கள் உணர்த்தும் பொருளை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுபவர்கள் இருக்கின்ற‌னர்.இப்ப‌டி காட்சி ரிதியாக பார்பது மிகவும் சுவாரஸியத்தை அளிக்க […]

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண...

Read More »

50 மொழிகளில் வலைப்பதிவு செய்ய

எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்கும் ஆனால் அதற்கு பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டுமே என நீங்கள் நினைக்கலாம். நாம் பன்மொழி புலவர் அப்பாதுரையாக இல்லாவிட்டலும் கூட ஒரு சில மொழிகளையாவது அறிந்திருந்தால் தானே நம்முடைய வலைப்பதிவுகளை பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியும்.அதன் மூலம் புதிய மொழிகளிலும் வாசகர்களை பெற முடியும். ஆனால் மற்ற மொழிகளில் புலமை இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை.அத‌ற்காக‌தான் […]

எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்க...

Read More »

ஃபேஸ்புக்கால் பிடிபட்ட திருடன்

நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அத‌ன் முன்னே அமர்ந்து இமெயில் கணக்கை பார்க்க வேண்டும் என்றோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க‌ வேண்டும் என்றோ தோன்றும் அல்லவா? அதனால் என்ன என்கிறீர்களா?இது நம் காலத்து பழக்கம்.எங்காவது கம்ப்யூட்டரை பார்த்தால் அதனை பயன்படுத்த தானாகவே தோன்றும்.அதிலும் ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் க‌ண‌க்குக‌ளை இய‌க்கிப்பார்க்க‌ கைக‌ள் துடித்துக்கொண்டிருக்கும். இதற்கு உதார‌ண‌ம் வேண்டும் என்றால் அமெரிக்காவில் வாலிப‌ர் ஒருவ‌ர் திருட‌ப்போன‌ இட‌த்தில் […]

நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அத‌ன் முன்ன...

Read More »